புரொபைலமீன்

புரொபைலமீன் (Propylamine) என்பது C3H7NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இம்மூலக்கூற்று வாய்ப்பாட்டை C2H5CH2NH2 என்ற வேதி வாய்ப்பாட்டாலும் அடையாளப்படுத்துவர். என்-புரொபைலமீன் என்றும் அழைக்கப்படும் இச்சேர்மம் காடித்தன்மை எண் மதிப்பு (Kb) 4.7 × 10−4 என்ற மதிப்பு கொண்ட ஒரு வலிமையற்ற காரமாக விளங்குகிறது.

புரொபைலமீன்
Skeletal formula of propylamine
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரொபன்-1-அமீன் [1]
வேறு பெயர்கள்
  • 1-அமீனோபுரொபேன்
  • n-புரொபைலமீன்
இனங்காட்டிகள்
107-10-8 Y
Beilstein Reference
1098243
ChEBI CHEBI:39870 Y
ChEMBL ChEMBL14409 Y
ChemSpider 7564 Y
EC number 203-462-3
Gmelin Reference
1529
InChI
  • InChI=1S/C3H9N/c1-2-3-4/h2-4H2,1H3 Y
    Key: WGYKZJWCGVVSQN-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7852
வே.ந.வி.ப எண் UH9100000
  • CCCN
UN number 1277
பண்புகள்
C3H9N
வாய்ப்பாட்டு எடை 59.11 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
மணம் மீன் மற்றும் அமோனியா மணம்
அடர்த்தி 719 மி.கி மி.லி−1
உருகுநிலை −83.00 °C; −117.40 °F; 190.15 K
கொதிநிலை 47 முதல் 51 °C; 116 முதல் 124 °F; 320 முதல் 324 K
கலக்கும்
மட. P 0.547
ஆவியமுக்கம் 33.01 கிலோ பாசுகல் (at 20 °C)
660 μmol Pa−1 kg−1
காடித்தன்மை எண் (pKa) 10.71
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.388
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−101.9–−101.1 kJ mol−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−2.368–−2.362 MJ mol−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
227.44 J K−1 mol−1
வெப்பக் கொண்மை, C 162.51 J K−1 mol−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word DANGER
H225, H302, H311, H314, H331
P210, P261, P280, P305+351+338, P310
ஈயூ வகைப்பாடு Highly Flammable F அரிக்கும் C
R-சொற்றொடர்கள் R11, R20/21/22, R34
S-சொற்றொடர்கள் S26, S36/37/39, S45
தீப்பற்றும் வெப்பநிலை −30 °C (−22 °F; 243 K)
வெடிபொருள் வரம்புகள் 2–10.4%
Lethal dose or concentration (LD, LC):
  • 370 மி.கி கி.கி−1 (வாய்வழி, எலி)
  • 402.6 மிகி. கி.கி−1 (தோல், முயல்t)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

நீர் கலந்த அமோனியம் குளோரைடுடன் 1-புரொபனால் சேர்த்து உயர் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் பெர்ரிக் குளோரைடு போன்ற இலூயிக் அமில வினையூக்கியின் முன்னிலையில் வினைபுரியச் செய்து புரொபைலமீன் தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Propylamine - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 4 May 2012.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரொபைலமீன்&oldid=2219485" இலிருந்து மீள்விக்கப்பட்டது