புரோடாக்டினியம் நைட்ரைடு

வேதிச் சேர்மம்

புரோடாக்டினியம் நைட்ரைடு (Protactinium nitride) என்பது PaN என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3] புரோடாக்டினியம் நைட்ரைடு ஓர் இருமச் சேர்மமாகக் கருதப்படுகிறது.

புரோடாக்டினியம் நைட்ரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
புரோட்டாக்டினியம் மோனோநைட்ரைடு, புரோட்டாக்டினியம்(III) நைட்ரைடு
இனங்காட்டிகள்
66651-35-2
InChI
  • InChI=1S/N.Pa/q-3;+3
    Key: FXGLGDPQXNUWTM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Pa+3].[N-3]
பண்புகள்
NPa
வாய்ப்பாட்டு எடை 245.04 g·mol−1
தோற்றம் படிகங்கள்
அடர்த்தி 12.6 கி/செ,மீ3
உருகுநிலை 2,227 °C (4,041 °F; 2,500 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு தொகு

புரோடாக்டினியம் உலோகமும் நைட்ரசனும் சேர்ந்து வினைபுரிவதால் புரோடாக்டினியம் நைட்ரைடு உருவாகிறது.:[4]

2Pa + N2 → 2PaN

புரோடாக்டினியம்(IV) குளோரைடு அல்லது புரோடாக்டினியம்(V) குளோரைடை அம்மோனியா வாயுவுடன் சேர்த்து சூடுபடுத்தினாலும் புரோடாக்டினியம் நைட்ரைடு உருவாகும்.[5]

இயற்பியல் பண்புகள் தொகு

Fm3m என்ற இடக்குழுவில் கனசதுரப் படிகத் திட்டத்தில் புரோடாக்டினியம் நைட்ரைடு படிகமாகிறது.[6]

மேற்கோள்கள் தொகு

  1. Modak, P; Verma, Ashok K; Svane, A; Christensen, N E; Sharma, Surinder M (22 January 2014). "Structural, vibrational, elastic and topological properties of PaN under pressure". Journal of Physics: Condensed Matter 26 (3): 035403. doi:10.1088/0953-8984/26/3/035403. https://iopscience.iop.org/article/10.1088/0953-8984/26/3/035403/pdf. பார்த்த நாள்: 8 February 2024. 
  2. Murugan, A.; Priyanga, G. Sudha; Rajeswarapalanichamy, R.; Santhosh, M.; Iyakutti, K. (1 September 2016). "First principles study of structural, electronic, mechanical and magnetic properties of actinide nitrides AnN (An = U, Np and Pu)". Journal of Nuclear Materials 478: 197–206. doi:10.1016/j.jnucmat.2016.06.016. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3115. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022311516302677. பார்த்த நாள்: 8 February 2024. 
  3. Brooks, M. S. S.; Calestani, G.; Spirlet, J. C.; Rebizant, J.; Müller, W.; Fournier, J. M.; Blaise, A. (1 October 1980). "f-Electron contribution to bonding in protactinium compounds". Physica B+C 102 (1): 84–87. doi:10.1016/0378-4363(80)90132-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:0378-4363. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0378436380901321. பார்த்த நாள்: 8 February 2024. 
  4. Bohet, J.; Müller, W. (1 February 1978). "Preparation and structure studies of "Van Arkel" protactinium". Journal of the Less Common Metals 57 (2): 185–199. doi:10.1016/0022-5088(78)90238-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-5088. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022508878902382?via%3Dihub. பார்த்த நாள்: 8 February 2024. 
  5. Bagnall, K. W. (1973). The Actinide Elements (in ஆங்கிலம்). Elsevier Publishing Company. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-41041-2. பார்க்கப்பட்ட நாள் 8 February 2024.
  6. Powder Diffraction File: Sets 6-33. [Section II] Inorganic. [v.1] Sets 1-5 (in ஆங்கிலம்). American Society for Testing and Materials. 1960. p. 995. பார்க்கப்பட்ட நாள் 8 February 2024.