புரோமோயிருபுளோரோவசிட்டைல் குளோரைடு
புரோமோயிருபுளோரோவசிட்டைல் குளோரைடு (Bromodifluoroacetyl chloride) என்பது BrCF2COCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். α,α- இருபுளோரோ-γ-லாக்டம்களை தொகுப்பு முறையில் தயாரிப்பதற்கு உதவும் தொடக்க வேதிப்பொருளாக இச்சேர்மம் பயன்படுகிறது[1]. இதைத் தவிர மெத்திலேற்றக் கார்பனில் முப்புளோரினேற்றம் பெற்ற நியூக்ளியோசைடுகள் தயாரிக்கும் தொகுப்பு வினைகளிலும் BrCF2COCl பயன்படுகிறது.[2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-புரோமோ-2,2-இருபுளோரோ-எத்தனாயில் குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
3832-48-2 | |
ChemSpider | 454349 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 520892 |
| |
பண்புகள் | |
C2BrClF2O | |
வாய்ப்பாட்டு எடை | 193.37 g·mol−1 |
தோற்றம் | திரவம் |
கொதிநிலை | 50 °C (122 °F; 323 K) |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | [1] |
ஈயூ வகைப்பாடு | அரிக்கும் (C) |
R-சொற்றொடர்கள் | R34 |
S-சொற்றொடர்கள் | S36/37/39, S45 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Nagashima, H.; Isono, Y.; Iwamatsu, S. (2001). "Copper-Catalyzed Cyclization of N-Allylhalodifluoroacetamides: An Efficient Synthesis of α,α-difluoro-γ-lactams". Journal of Organic Chemistry 66 (1): 315–319. doi:10.1021/jo001187f.
- ↑ Mamata, C.; Heina, M.; Miethchen, R. (2006). "Fluorinated acyclo-C-nucleoside analogues from glycals in two steps". Carbohydrate Research 341 (10): 1758–1763. doi:10.1016/j.carres.2006.01.011. பப்மெட்:16442508.