புளோரோசிட்ரிக் அமிலம்
புளோரோசிட்ரிக் அமிலம் (Fluorocitric acid)என்பது சிட்ரிக் அமிலத்தில் உள்ள ஒரு ஐதரசன் அணுவை புளோரின் அணுவால் பதிலியிட்டுக் கிடைக்கின்ற புளோரினேற்றம் செய்யப்பட்ட கார்பாக்சிலிக் அமிலமாகும். இதனோடு தொடர்புடைய எதிரயனியானது புளோரோசிட்ரேட்டாகும். இது புளோரோசிட்ரிக் அமிலத்துடைய ஒரு வளர்சிதை வினைமாற்றப் பொருளாகும். மேலும், இது சிட்ரிக் அமில சுழற்சியின் போது அகோனிடேசினைப் பயன்படுத்தி பதப்படுத்த முடியாத காரணத்தால் நச்சுத்தன்மை உடையதாகும். (இவ்வினையில், புளோரோசிட்ரேட்டானது வினைவேதிமமாக சிட்ரேட்டு பயன்படக்கூடிய இடத்தில் செயல்படுகிறது). சிட்ரிக் அமில சுழற்சியில் நொதியானது தடுக்கப்படுவதால் சுழற்சியின் இயக்கம் செயல்படுவது நிறுத்தப்படுகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-C-கார்பாக்சி-2,4-டைடிஆக்சி-2-புளோரோபென்டாரிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
2-புளோரோசிட்ரிக் அமிலம்; 2-புளோரோசிட்ரேட்டு; 1-புளோரோ-2-ஐதராக்சிபுரோப்பேன்-1,2,3-டிரைகார்பாக்சிலிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
357-89-1 | |
ChemSpider | 96829 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 107647 |
| |
பண்புகள் | |
C6H7FO7 | |
வாய்ப்பாட்டு எடை | 210.11 g·mol−1 |
தோற்றம் | மணமற்ற, வெண்ணிறப் படிகங்கள் |
அடர்த்தி | 1.37 |
உருகுநிலை | 35.2°செ |
கொதிநிலை | 165°C |
கரையக்கூடியது | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Horák, J.; Linhart, I.; Klusoň, P. (2004). Úvod do toxikologie a ekologie pro chemiky (in Czech) (1st ed.). Prague: VŠCHT v Praze. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 80-7080-548-X.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); More than one of|first1=
and|first=
specified (help); More than one of|last1=
and|last=
specified (help)CS1 maint: unrecognized language (link)