புளோரோபென்சாயிக் அமிலம்

புளோரோபென்சாயிக் அமில மாற்றியன்

3-புளோரோபென்சாயிக் அமிலம் (3-Fluorobenzoic acid) என்பது C7H5FO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அறியப்பட்ட மூன்று மாற்றிய புளோரோபென்சாயிக் அமிலங்களில் இது மெட்டா மாற்றிய புளோரோபென்சாயிக் அமிலம் ஆகும். இச்சேர்மத்தின் இணைகாரம் 3-புளோரோபென்சோயேட்டு ஆகும். 3-புளோரோபென்சாயிக் அமிலம் ஓர் எரிச்சலூட்டியாகும். ஆர்த்தோ வடிவ 2-புளோரோபென்சோயிக் அமிலத்தைக் காட்டிலும் குறைவான அமிலத்தன்மையும் பாரா வடிவ 4-புளோரோபென்சோயிக் அமிலத்தைக் காட்டிலும் அதிகமான அமிலத்தன்மை எண் மதிப்பையும் இது பெற்றுள்ளது. மேலும் பல்வேறு விதமான அறிவியல் பயன்பாடுகளிலும் 3-புளோரோபென்சாயிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது [2].

புளோரோபென்சாயிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3- புளோரோபென்சாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
மெட்டா- புளோரோபென்சாயிக் அமிலம்
இனங்காட்டிகள்
455-38-9 Y
ChEBI CHEBI:20021 Y
ChEMBL ChEMBL302365 Y
ChemSpider 9574 Y
InChI
  • InChI=1S/C7H5FO2/c8-6-3-1-2-5(4-6)7(9)10/h1-4H,(H,9,10)
    Key: MXNBDFWNYRNIBH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C02364 Y
பப்கெம் 9968
  • C1=CC(=CC(=C1)F)C(=O)O
பண்புகள்
C7H5FO2
வாய்ப்பாட்டு எடை 140.11 g·mol−1
தோற்றம் வெண்நிற தூள்
உருகுநிலை 123 °C (253 °F; 396 K)
நன்றாகக் கரையும்
மட. P 2.163
காடித்தன்மை எண் (pKa) 3.86 [1]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Laboratory Chemical Safety Summary
தீப்பற்றும் வெப்பநிலை 106 °C (223 °F; 379 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. m-Fluorobenzoic acid(455-38-9) MSDS Melting Point Boiling Point Density Storage Transport. Chemicalbook.com (2016). at <http://www.chemicalbook.com/ProductMSDSDetailCB4332624_EN.htm>
  2. 3-Fluorobenzoic acid F6605. Sigma-Aldrich (2017). at <http://www.sigmaaldrich.com/catalog/product/aldrich/f6605?lang=en&region=US>