2-புளோரோபென்சாயிக் அமிலம்

புளோரோபென்சாயிக் அமில மாற்றியன்

2-புளோரோபென்சாயிக் அமிலம் (2-Fluorobenzoic acid) என்பது FC6H4CO2H. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அறியப்பட்ட மூன்று மாற்றிய புளோரோபென்சாயிக் அமிலங்களில் இதுவும் ஒன்றாகும். இச்சேர்மத்தின் இணைகாரம் 2-புளோரோபென்சோயேட்டு ஆகும். 2-புளோரோபென்சாயிக் அமிலம் ஓர் எரிச்சலூட்டியாகும்.

2-புளோரோபென்சாயிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-புளோரோபென்சாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
ஆர்த்தோ- புளோரோபென்சாயிக் அமிலம்
இனங்காட்டிகள்
445-29-4 Y
ChEBI CHEBI:19577 Y
ChEMBL ChEMBL114383 Y
ChemSpider 9547 Y
InChI
  • InChI=1S/C7H5FO2/c8-6-4-2-1-3-5(6)7(9)10/h1-4H,(H,9,10)
    Key: NSTREUWFTAOOKS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C02359 Y
பப்கெம் 9935
  • O=C(O)c1ccccc1F
பண்புகள்
C7H5FO2
வாய்ப்பாட்டு எடை 140.11 g·mol−1
உருகுநிலை 126 °C (259 °F; 399 K)
மட. P 1.856
காடித்தன்மை எண் (pKa) 3.27
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Laboratory Chemical Safety Summary
தீப்பற்றும் வெப்பநிலை 102 °C (216 °F; 375 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நுண்ணுயிரியியல் துறையில் புளோரோபென்சாயிக் அமிலத்தின் வளர்ச்சிதை மாற்றம் நன்கு ஆராயப்படுகிறது [1][2]. சூடோமோனாசு சூடோ அல்காலிகென்சு என்ற வகை பாக்டியங்களால் நிகழும் 2-புளோரோபைபீனைலின் வளர்சிதை மாற்றத்தின் ஒரு பகுதியாக இதன் இணைகாரம் இருக்கிறது.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Milne, G. W. A.; P. Goldman; J. L. Holtzman (1968). "The metabolism of 2-fluorobenzoic acid. Studies with 18O2". J. Biol. Chem. 243: 5374–5376. http://www.jbc.org/content/243/20/5374. 
  2. Murphy, Cormac D.; Quirke, Shane; Balogun, Olufunmilayo (2008). "Degradation of fluorobiphenyl by Pseudomonas pseudoalcaligenesKF707". FEMS Microbiology Letters 286 (1): 45–9. doi:10.1111/j.1574-6968.2008.01243.x. பப்மெட்:18616594.