புளோரோ அசிட்டமைடு
வேதிச் சேர்மம்
புளோரோ அசிட்டமைடு (Fluoroacetamide) என்பது FCH2CONH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசிட்டமைடுடன் மெத்தில் குழுவிலுள்ள ஓர் ஐதரசன் அணுவிற்குப் பதிலாக ஒரு புளோரின் அணு இச்சேர்மத்தில் இடம்பெற்றிருக்கும். புளோரோ அசிட்டமைடு அதிக நச்சுத்தன்மை கொண்டிருக்கும்.[1] இது ஒரு வளர்சிதை மாற்ற நஞ்சாகும். சிட்ரிக் அமில சுழற்சியை சீர்குலைக்கும் மற்றும் கொரித்துண்ணிகளை கொல்லும் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது.[2] இனப்பெருக்க கோளாறுகளை ஏற்படுத்தும். விழுங்கப்பட்டால் அல்லது தோலுடன் தொடர்பு கொண்டால், இது கடுமையான சேதத்தையும் மரணத்தையும் ஏற்படுத்தும். கடுமையான கண் பாதிப்பை ஏற்படுத்தும்.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-புளோரோ அசிட்டமைடு
| |
இனங்காட்டிகள் | |
640-19-7 | |
ChEBI | CHEBI:53124 |
ChEMBL | ChEMBL160811 |
ChemSpider | 12025 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
KEGG | C18675 |
பப்கெம் | 12542 |
| |
UNII | B18R611M38 |
பண்புகள் | |
FCH2CONH2 | |
வாய்ப்பாட்டு எடை | 77.06 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
உருகுநிலை | 107 முதல் 109 °C (225 முதல் 228 °F; 380 முதல் 382 K) |
கரையும் | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | உயர் நச்சு |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | [1] |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
80 மி.கி/கி.கி (தோல், எலி) |
LC50 (Median concentration)
|
550 மி.கி/மீ3(சுண்டெலி, உள்ளிழுக்கப்படல், தூசு) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 https://www.sigmaaldrich.com/US/en/sds/aldrich/128341?userType=anonymous
- ↑ MATSUMURA F, O'BRIEN RD. A COMPARATIVE STUDY OF THE MODES OF ACTION OF FLUOROACETAMIDE AND FLUOROACETATE IN THE MOUSE AND AMERICAN COCKROACH. Biochem Pharmacol. 1963 Oct;12:1201-5.எஆசு:10.1016/0006-2952(63)90095-9 PubMed