புளோரோ அசிட்டிக் அமிலம்
வேதிச் சேர்மம்
புளோரோ அசிட்டிக் அமிலம் (Fluoroacetic acid) என்பது CH2FCO2H. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். நிறமற்று திண்மமாக காணப்படும் இச்சேர்மம் ஓர் உயர் நச்சாகக் கருதப்படுகிறது.[1] இதன் இணை காரமான புளோரோ அசிட்டேட்டு இயற்கையில் தோன்றுகிறது. ஒற்றை புளோரோ அசிட்டிக் அமிலத்துடன் ஒப்பிடுகையில் இருபுளோரோ அசிட்டிக் அமிலமும் முப்புளோரோ அசிட்டிக் அமிலமும் குறைந்த அளவு நச்சுத்தன்மை கொண்டவையாக உள்ளன. புளோரோ அசிட்டிக் அமிலத்தின் காடித்தன்மை எண் மதிப்பு 2.66 ஆகும். மாறாக இருபுளோரோ அசிட்டிக் அமிலம் மற்றும் முப்புளோரோ அசிட்டிக் அமிலம் ஆகியவற்றின் காடித்தன்மை எண் மதிப்புகள் முறையே 1.24 மற்றும் 0.23 ஆகும்.[2]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புளோரோ அசிட்டிக் அமிலம் | |
வேறு பெயர்கள்
2-புளோரோ அசிட்டிக் அமிலம்
மோனோபுளோரோ அசிட்டிக் அமிலம் மோனோபுளோரோ அசிட்டேட்டு புளோரோயெத்தனாயிக் அமிலம் சைமோனிக் அமிலம் | |
இனங்காட்டிகள் | |
144-49-0 | |
3DMet | B00905 |
Beilstein Reference
|
1739053 |
ChEBI | CHEBI:30775 |
ChEMBL | ChEMBL509273 |
ChemSpider | 10205670 |
EC number | 205-631-7 |
Gmelin Reference
|
25730 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C06108 |
பப்கெம் | 5237 |
வே.ந.வி.ப எண் | AH5950000 |
| |
UNII | AP1JV9U41M |
UN number | 2642 |
பண்புகள் | |
C2H3FO2 | |
வாய்ப்பாட்டு எடை | 78.04 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
அடர்த்தி | 1.369 |
உருகுநிலை | 35.2 °C (95.4 °F; 308.3 K) |
கொதிநிலை | 165 °C (329 °F; 438 K) |
நீர் மற்றும் எத்தனாலில் கரையும் | |
காடித்தன்மை எண் (pKa) | 2.586 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H300, H314, H400 | |
P260, P264, P270, P273, P280, P301+310, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P330, P363 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Timperley, Christopher M. (2000). "Highly-toxic fluorine compounds". Fluorine Chemistry at the Millennium. pp. 499–538. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/B978-008043405-6/50040-2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780080434056.
- ↑ G. Siegemund; W. Schwertfeger; A. Feiring; B. Smart; F. Behr; H. Vogel; B. McKusick (2005), "Fluorine Compounds, Organic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a11_349