பூசை தட்டு (ஆங்கிலம்: Puja thali; சமக்கிருதம்: पूजा थाली) பூஜை பொருட்கள் வைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட ஒரு தட்டு அல்லது பெரிய தாம்பாளம் ஆகும்.[1] இந்து சமய நிகழ்வுகள், பண்டிகைகள், மரபுகள் மற்றும் சடங்குகளில், பூசைத் தட்டு ஒரு முக்கிய பாத்திரமாக உள்ளது. ஒரு பூசை தாலி எஃகு, தங்கம், வெள்ளி, பித்தளை, அல்லது வேறு ஏதேனும் ஓர் உலோகத்தால் செய்யப்படலாம். இது வட்டமான, முட்டைவடிவ அல்லது வேறு எந்த வடிவத்திலும் சிறு வேலைப்பாடுகள் மற்றும் பிற அலங்காரங்களுடன் இருக்கலாம்.

கௌடிய வைணவ மரபில் வழிபாட்டுக்கான அர்ச்சனை தட்டு. பஞ்சாமிர்தம், மலர்கள், சங்கு, மணி போன்ற பூசை பொருட்களுடன்
பூசைக்கான அர்ச்சனை தட்டு.
பூசைத் தட்டு

பொருட்கள்

தொகு

பின்வரும் பொருட்கள் பூசை தட்டில் இருக்க வேண்டும்:

இவற்றுடன், மணி, சங்கு, கலசம் (புனித குடம்) புனித நீர், நெய், கற்பூரம், வெற்றிலை, துளசி, பால், பழங்கள், சந்தனம், குங்குமம், மூர்த்தி (மண்) தெய்வங்களின் படங்கள் மற்றும் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்கள் தேவைக்கேற்ப சேர்க்கப்படலாம்.[1]

மாறுபாடுகள்

தொகு

தீபாவளியின் போது, பூசைத் தட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட அகல் விளக்குகள் ஏற்றப்படலாம். ரக்சா பந்தனில், ஒரு ராக்கி சேர்க்கப்படலாம். மகாசிவராத்திரி விழாவிற்கான தட்டில் வில்வ இலைகள் மற்றும் தாதுரா பூக்கள் சேர்க்கப்படுகின்றன.[2][3]

 
பூசை அறையில் அலங்கரிக்கப்பட்ட தட்டு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Diwali Puja thali" (HTML) (in ஆங்கிலம்). festivals.iloveindia.com. 1 August 2007.
  2. "Har Har Mahadev" (in ஆங்கிலம்). Dainik bhaskar.com. 24 August 2007. Archived from the original (HTML) on 28 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 28 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "New wife Welcome" (in ஆங்கிலம்). Jagran.com. 1 August 2007. Archived from the original (HTML) on 28 September 2007. பார்க்கப்பட்ட நாள் 16 June 2016.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Puja
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூசை_தட்டு&oldid=4108306" இலிருந்து மீள்விக்கப்பட்டது