பூஜைக்கு வந்த மலர்

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பூஜைக்கு வந்த மலர் (Poojaikku Vandha Malar) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம்.இத்திரைப்படத்தினை முக்தா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர். ஜெமினி கணேசன், நாகேஷ். முத்துராமன், சாவித்திரி கணேஷ், பண்டரி பாய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

பூஜைக்கு வந்த மலர்
இயக்கம்வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புவி. ராமசாமி
முக்தா பிலிம்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
வெளியீடுமார்ச்சு 12, 1965
நீளம்4666 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்திற்கு வாலி, ஆலங்குடி சோமு ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர். விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். சீனிவாஸ், கோவிந்தராஜன், ராகவன், சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பாடல்களை பாடியிருந்தனர்.

நடிகர்கள் தொகு

படக்குழு தொகு

 • ஒளிப்பதிவு - நிமாய் கோஷ்
 • ஒலிப்பதிவு - விஸ்வநாதன்
 • பாடல்கள் - வாலி, ஆலங்குடி சோமு
 • பின்னணி - சீனிவாஸ், கோவிந்தராஜன், ராகவன், சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி
 • கலை - ராமசாமி
 • ஸ்டில்ஸ் - பி. ரங்கநாதன்
 • மேக்கப் - ரெங்கசாமி, நாகேஸ்வரராவ், மாணிக்கம், ராமசாமி, பத்மநாபன்
 • உடைகள் - குப்புசாமி, அச்சுதன்
 • நடனம் - ராஜ்குமார்
 • செட்டிங் - ரெங்கசாமி, சொக்கலிங்கம், கன்னியப்பன்
 • செட் பிராப்பர்டிஸ் - சினி கிராப்ட்ஸ்
 • உதவி இயக்குனர் - ஏ. கே. சாந்தாமணாளன்
 • இசை - விஸ்வநாதன்- ராமமூர்த்தி

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஜைக்கு_வந்த_மலர்&oldid=3908929" இலிருந்து மீள்விக்கப்பட்டது