பூடன் போச்சம்பள்ளி

பூடன் போச்சம்பள்ளி இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள யதாத்ரி புவனகிரி மாவட்டத்தின் உள்ள நகரமாகும் .போங்கிர் வருவாய் பிரிவில் போச்சம்பள்ளி மண்டலத்தில் உள்ளது . இந்நகரம் ஐதராபாத்திற்கு 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1]இப்பகுதியில் நெய்யப்படும் போச்சம்பள்ளி பட்டுச் சேலைகள் புகழ் பெற்றதாகும், போச்சம்பள்ளி உலகின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இந்தியாவிலிருந்து 3 கிராமங்கள் போட்டியிட்டன.[2].

பூடன் போச்சம்பள்ளி
—  city  —

<div style="position: absolute; top: Expression error: Unrecognized punctuation character "°".%; left: Expression error: Unrecognized punctuation character "°".%; height:0; width: 0; margin:0; padding: 0">

பூடன் போச்சம்பள்ளி
அமைவிடம்: பூடன் போச்சம்பள்ளி, தெலுங்கானா
ஆள்கூறு Coordinates: Unable to parse latitude as a number:17.34° N
{{#coordinates:}}: invalid latitude
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
மாவட்டம் யதாத்ரி புவனகிரி மாவட்டம்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி
மக்களவைத் தொகுதி பூடன் போச்சம்பள்ளி
மக்கள் தொகை 12,972
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

நிலவியல்

தொகு

பூடன் போச்சம்பள்ளி 17.5108 ° N 78.8889 ° E இல் அமைந்துள்ளது.[3][4]

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தின் மக்கள்தொகை 12972 ஆகும். அதில் 6574 ஆண்களும், 6398 பெண்களும் உள்ளனர்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Pochampally Municipality". telangana.gov.in. பார்க்கப்பட்ட நாள் 12 Jan 2021.
  2. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1772314
  3. "US Gazetteer files: 2010, 2000, and 1990". United States Census Bureau. 2011-02-12. பார்க்கப்பட்ட நாள் 2011-04-23.
  4. Recognition of Asu Machine by National Innovation Foundation பரணிடப்பட்டது 3 சூன் 2012 at the வந்தவழி இயந்திரம்
  5. "District Census Handbook - Nalgonda" (PDF). Census of India. p. 13,248. பார்க்கப்பட்ட நாள் 11 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூடன்_போச்சம்பள்ளி&oldid=3319306" இலிருந்து மீள்விக்கப்பட்டது