பூண்டு சூப்

பூண்டு சூப் (Garlic soup) என்பது சூப் வகைகளில் ஒன்றாகும். இதன் முக்கிய உட்பொருள் வெள்ளைப்பூண்டு ஆகும். இது எசுப்பானியா நாட்டின் பாரம்பரிய உணவு ஆகும். அந்நாட்டினர், இச்சூப்பை, 'பூண்டு உடைய சூப்' (sopa de ajo = soup of garlic) என்றழைப்பர். இந்த சூப்புடன் ரொட்டியும், ஓடு நீக்கிய முட்டையும் [1] கோழிக்கறி குழம்பில் பூண்டுத் துண்கடுகள் கலக்கப்பட்டு[2],முந்திரி இன்தேறலுடன் (sherry) பரிமாறப்படும். உலகின் பல நாடுகளில், இந்த சூப், பலவிதங்களில் தயாரிக்கப்படுகிறது.

"Sopa de ajo" (எசுப்பானியா)
ஆஸ்திரியா சூப்
செசுனெக்கா (செக்நாடு)

மேலும் காண்க தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பூண்டு சூப்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Bittman, M. (2010). Mark Bittman's Quick and Easy Recipes from the New York Times. Clarkson Potter/Ten Speed/Harmony. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-307-88548-7. பார்க்கப்பட்ட நாள் January 24, 2015.

மேற்கோள்கள் தொகு

  1. Books, Madison; Andrews McMeel Publishing, LLC; Kummer, C. (2007). 1001 Foods To Die For (in ஜெர்மன்). Andrews McMeel Publishing. p. 133. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7407-7043-2. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்பிரல் 2024.
  2. Bayless, R.; Bayless, D.G.; Brownson, J.M. (1996). Rick Bayless Mexican Kitchen. Scribner. p. 120. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-684-80006-6. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்பிரல் 2024.
  3. Barrell , Ryan (March 13, 2017). "13 Hangover Cures the World Swears By". Paste. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்பிரல் 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூண்டு_சூப்&oldid=3923152" இலிருந்து மீள்விக்கப்பட்டது