பெடோமி புழுப்பாம்பு
பெடோமி புழுப்பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ஜெர்கோப்பிலிடே
|
பேரினம்: | ஜெர்கோபிலசு
|
இனம்: | ஜெ. செலோனிகசு
|
இருசொற் பெயரீடு | |
ஜெர்கோபிலசு அட்டர் (பெளலெஞ்சர், 1890) | |
வேறு பெயர்கள் [3] | |
|
பெடோமி புழுப்பாம்பு (Beddome's worm snake-ஜெர்கோபிலசு பெடோமி) என்பது ஜெரோபிலிடே குடும்பத்தைச் சேர்ந்த நச்சற்ற குருட்டுப் பாம்பு சிற்றினமாகும். இந்தச் சிற்றினமானது தென்னிந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. தற்போது இச்சிற்றினத்தின் கீழ் துணையினம் எதுவும் அங்கீகரிக்கப்படவில்லை.[4]
சொற்பிறப்பியல்
தொகுஜெ. பெடோமி என்பது இங்கிலாந்து தரைப்படை அதிகாரியும் தாவரவியலாளருமான ரிச்சர்ட் என்றி பெடோம் (1830-1911) என்பவரின் நினைவாக இடப்பட்டது.[5]
புவியியல் வரம்பு
தொகுபெடோமி புழுப்பாம்பு தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையிலும், கிழக்கத்திய இந்தியாவில் விசாகப்பட்டினம் அருகிலுள்ள கிமெடி மலைகளிலும் காணப்படுகிறது.
இதனுடைய வட்டார வகை "இந்தியத் தீபகற்பத்தின் மலைகள்... கிமெடி மலைகள், (விசாகப்பட்டினம் மாவட்டம்) மற்றும் 2000 முதல் 5000 அடிக்கு இடையில் உள்ள ஆனைமலை மற்றும் திருவிதாங்கூர் மலை" ஆகும்.[2]
வாழிவிடம்
தொகுஜெ. பெடோமி பாம்பின் விருப்பமான இயற்கையான வாழிடம் காடுகளாகும். இது 600 முதல் 950 மீட்டர் உயரத்தில் உள்ளது.[1]
விளக்கம்
தொகுஜெ. பெடோமியின் மொத்த உடல் நீளம் செ.மீ. ஆகும். முதுகுப் புறத்தில் இது பழுப்பு நிறத்தில் அடர் முதுகெலும்பு கோட்டுடன் இருக்கும். இது வயிற்றுப் புறத்தில் வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும். வட்டமான மூக்குடன் வெண்மையான குதப் பகுதியுடன் காணப்படும்.[6]
இனப்பெருக்கம்
தொகுஜெ பெடோமி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Srinivasulu, B.; Srinivasulu, C.; Ganesan, S.R. (2013). "Gerrhopilus beddomii". IUCN Red List of Threatened Species 2013: e.T172678A1365513. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T172678A1365513.en. https://www.iucnredlist.org/species/172678/1365513. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ 2.0 2.1 McDiarmid RW, Campbell JA, Touré T (1999). Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, Volume 1. Washington, District of Columbia: Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
- ↑ 3.0 3.1 சிற்றினம் Gerrhopilus beddomii at The Reptile Database www.reptile-database.org.
- ↑ "Typhlops beddomii ". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 31 August 2007.
- ↑ Richard Allen "Bo" Crombet-Beolens|Beolens B, Michael Watkins (zoologist)|Watkins M, Michael Grayson|Grayson M (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Typhlops beddomii, p. 21).
- ↑ Malcolm Arthur Smith (1943).
மேலும் வாசிக்க
தொகு- Boulenger GA (1890). The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Batrachia. London: Secretary of State for India in Council. (Taylor & Francis, printers). xviii + 541 pp. (Typhlops beddomii, new species, p. 237).
- Boulenger GA (1893). Catalogue of the Snakes in the British Museum (Natural History). Volume I., Containing the Families Typhlopidæ, ... London: Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xiii + 440 pp. + Plates I–XXVIII. (Typhlops beddomii, p. 18 + Plate I, Figures 3a, 3b, 3c, 3d).
- Sharma RC (2003). Handbook: Indian Snakes. Kolkata: Zoological Survey of India. 292 pp. ISBN 978-8181711694.
- Smith MA (1943). The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-region. Reptilia and Amphibia. Vol. III.—Serpentes. London: Secretary of State for India. (Taylor and Francis, printers). xii + 583 pp. (Typhlops beddomei, pp. 54–55).
- Vidal N, Marin J, Morini M, Donnellan S, Branch WR, Thomas R, Vences M, Wynn A, Cruaud C, Hedges SB (2010). "Blindsnake evolutionary tree reveals long history on Gondwana". Biology Letters 6: 558–561.
- Whitaker R, Captain A (2008). Snakes of India: The Field Guide. Chennai: Draco Books. 495 pp. ISBN 978-8190187305.