பெட்டஹலசூர்

கருநாடக சிற்றூர்

பெட்டஹலசூர் (Bettahalasur) என்பது இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும்.

பெட்டஹலசூர்
பெட்டதஹலசூர்
சிற்றூர்
பெட்டஹலசூர் is located in கருநாடகம்
பெட்டஹலசூர்
பெட்டஹலசூர்
கருநாடகத்தில் அமைவிடம்
பெட்டஹலசூர் is located in இந்தியா
பெட்டஹலசூர்
பெட்டஹலசூர்
பெட்டஹலசூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 13°09′45″N 77°36′32″E / 13.16252°N 77.6090°E / 13.16252; 77.6090
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூர்
வட்டம்பெங்களூர் வடக்கு
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
562157
வாகனப் பதிவுKA 50
அருகில் உள்ள நகரம்பெங்களூர்
குடிமை முகமைஊராட்சி

பெட்டஹலசூர் கல் உடைப்பு பகுதிகளுக்கு பெயர் பெற்றது, ஆனால் அண்மைக்காலமாக கல்லுடைப்பு பகுதிகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.[சான்று தேவை]

அமைவிடம்

தொகு

பெட்டஹலசூர் மாநில தலைநகரான பெங்களூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், கெம்பே கவுடா பேருந்து முனையத்ததில் இருந்து 25 கி.மீ தொலைவிலும், பெங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 16 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

தொகு

இந்த கிராமத்தின் மொத்தப் பரப்பளவு 598.25 எக்டேர் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 900 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 3,573 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1,756 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 1,817 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 73.05% ஆகும். இதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 78.43% என்றும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 67.48% என்றும் உள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Bettahalasur Village in Bangalore North (Bangalore) Karnataka - villageinfo.in". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்டஹலசூர்&oldid=3748493" இலிருந்து மீள்விக்கப்பட்டது