பெட்டி பிர்ச்

பெட்டி பிர்ச் (Betty Birch, பிறப்பு: செப்டம்பர் 12 1923), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1951 -1957/58, பருவ ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

பெட்டி பிர்ச்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 8 -
ஓட்டங்கள் 286 -
மட்டையாட்ட சராசரி 23.83 -
100கள்/50கள் 0/2 -
அதியுயர் ஓட்டம் 83* -
வீசிய பந்துகள் -
வீழ்த்தல்கள் 0 -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 -
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- -
மூலம்: [1], சூன் 19 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்டி_பிர்ச்&oldid=2212361" இலிருந்து மீள்விக்கப்பட்டது