பெட்ரோனாஸ்
பெட்ரோலியம் நேசனல் பெர்காட் (மலாய்:Petroliam Nasional Berhad; ஆங்கிலம்: National Petroleum Limited), சுருக்கமாக பெட்ரோனாசு, என்பது ஆகத்து 17, 1974-இல் நிறுவப்பட்ட மலேசிய எண்ணெய் மற்றும் வளமம் நிறுவனமாகும். இது முற்றிலும் மலேசிய அரசாங்கத்திற்கு உரிமையான அரசு நிறுவனம். பெட்ரோனாசு, நாட்டின் எண்ணெய் வளங்களைக் கண்டறிவதும் பராமரிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
வகை | அரசு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 17 ஆகஸ்ட் 1974 |
தலைமையகம் | பெட்ரோனாஸ் கோபுரங்கள், கோலாலம்பூர், மலேசியா |
முதன்மை நபர்கள் | Dato' Shamsul Azhar Bin Abbas, Group CEO and President |
தொழில்துறை | பெட்ரோலியம் மற்றும் வளிமம் |
உற்பத்திகள் | Oil இயற்கை எரிவளி Petrochemical manufacturing Shipping services |
வருமானம் | ▲ US$ 79.95 பில்லியன் (2010) |
நிகர வருமானம் | US$ 20.88 பில்லியன் (2010) |
மொத்தச் சொத்துகள் | US$ 145.52 பில்லியன் (2010) |
மொத்த பங்குத்தொகை | US$ 87.45 பில்லியன் (2010) |
பணியாளர் | 39,236 உலகம் முழுவதும் |
இணையத்தளம் | www.petronas.com.my |
ஃபார்ச்சூன் இதழ் வெளியிடும் உலகில் உள்ள 500 மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில், இந்த நிறுவனம் 2008-ஆம் ஆண்டில் 95-ஆவதாகவும், 2009-ஆம் ஆண்டில் 80-ஆவது நிறுவனமாகவும் இடம்பெற்றுள்ளது.
ஃபார்ச்சூன் இதழின் பட்டியலில், உலகளவில் மிக அதிக இலாபம் அடைந்த நிறுவனங்களின் வரிசையில் இது 13-ஆவது இடத்தையும், அதே நேரம் ஆசியாவிலேயே யாவற்றினும் மிஞ்சி முதலாவதாகவும் நிற்கின்றது. [1][2][3].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Global 500 2008:Petronas". Fortune. http://money.cnn.com/magazines/fortune/global500/2008/snapshots/6418.html. பார்த்த நாள்: 2008-07-16.
- ↑ "Global 500 2008: Top Performers - Most Profitable". Fortune Magazine. http://money.cnn.com/magazines/fortune/global500/2008/performers/companies/profits/. பார்த்த நாள்: 2008-07-16.
- ↑ "Global 500 2009: Full List". Fortune. http://money.cnn.com/magazines/fortune/global500/2009/full_list/. பார்த்த நாள்: 2009-07-21.