பெட் டிரிம்போன்

பெட் டிரிம்போன் (Pat Trimborn, பிறப்பு: மே 18 1940), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் , 94 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1967 - 1970 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

பெட் டிரிம்போன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 4 94
ஓட்டங்கள் 13 880
மட்டையாட்ட சராசரி 6.50 11.89
100கள்/50கள் 0/0 0/2
அதியுயர் ஓட்டம் 11* 52
வீசிய பந்துகள் 747 17739
வீழ்த்தல்கள் 11 314
பந்துவீச்சு சராசரி 23.36 22.61
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 12
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 1
சிறந்த பந்துவீச்சு 3/12 6/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/- 79/-
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்_டிரிம்போன்&oldid=3006901" இலிருந்து மீள்விக்கப்பட்டது