பெண்ணுக்கு யார் காவல்

பெண்ணுக்கு யார் காவல் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பெண்ணுக்கு யார் காவல்
இயக்கம்துரை
தயாரிப்புஆர். எஸ். ராஜு
லக்ஸ்மி ஜோதி பிலிம்ஸ்
இசைரமேஹ் நாயுடு
நடிப்புவிஜயகுமார்
ஜெயசித்ரா
வெளியீடுபெப்ரவரி 15, 1980
நீளம்3914 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்ணுக்கு_யார்_காவல்&oldid=3813140" இலிருந்து மீள்விக்கப்பட்டது