பெத்தப்பாளையம்
பெத்தப்பாளையம் (Pethampalayam), இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும்.[3]
பெத்தப்பாளையம் | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
வட்டம் | பெருந்துறை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை | 7,152 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இணையதளம் | www.townpanchayat.in/pethampalayam |
அமைவிடம்
தொகுபெத்தப்பாளையம் பேரூராட்சி, ஈரோடுக்கு கிழகில் 18 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு18.40 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 15 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,145 வீடுகளும், 7,152 மக்கள்தொகையும் கொண்டது. [5]
சான்றுகள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Pethampalayam Town Panchayat
- ↑ பெத்தப்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Pethampalayam Population Census 2011