பெனடிக்ட் கம்பர்பேட்ச்

பெனடிக்ட் கம்பர்பேட்ச் (Benedict Cumberbatch, பிறப்பு: 19 சூலை 1976) என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் டு கில் அ கிங் (2003), அடோன்மண்ட் (2007), த ஹாபிட் 2 (2013) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பெனடிக்ட் கம்பர்பேட்ச்
பிறப்பு19 சூலை 1976 (1976-07-19) (அகவை 48)
இலண்டன், இங்கிலாந்து
இருப்பிடம்இலண்டன், இங்கிலாந்து
கல்வி
  • பராம்ப்லிட்டி பள்ளி
  • ஹாரோ பள்ளி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2000–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
சோஃபி ஹண்டர் (தி. 2015)
பிள்ளைகள்2
கையொப்பம்Benedict Cumberbatch

இவர் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (2016),[1] தோர்: ரக்னராக் (2017), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018)[2] மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)[3] போன்ற திரைப்படங்களில் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்ற கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Strom, Marc (4 December 2014). "Benedict Cumberbatch to play Doctor Strange". Marvel.com. Archived from the original on 4 December 2014. பார்க்கப்பட்ட நாள் 4 December 2014.
  2. Sandwell, Ian (20 April 2018). "Benedict Cumberbatch was one of the few people given the whole Avengers: Infinity War script". Digital Spy. Archived from the original on 26 June 2018. பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
  3. "Benedict Cumberbatch Sparks To Thomas Edison In 'The Current War' – First-Look Photo". Deadline. Archived from the original on 27 January 2017. பார்க்கப்பட்ட நாள் 26 January 2017.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனடிக்ட்_கம்பர்பேட்ச்&oldid=3417378" இலிருந்து மீள்விக்கப்பட்டது