முதன்மை பட்டியைத் திறக்கவும்

அடோன்மண்ட் (திரைப்படம்)

அடோன்மண்ட் (Atonement) 2007 இல் வெளியான பிரித்தானிய காதல்-போர்த் திரைப்படமாகும். டிம் பெவன், எரிக் பெல்னர், பால் வெப்ஸ்டர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஜோ ரைட் ஆல் இயக்கப்பட்டது. ஜேம்ஸ் மாக்கவோய், கீரா நைட்லி, சாய்ரோஸ் ரோனன், ரோமோலா காராய், வனஸ்சா ரெட்கிரேவ், ஜூனோ டெம்பிள், பெனடிக்ட் கம்பர்பேட்ச் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருதினை மட்டுமே வென்றது.

அடோன்மண்ட்
Atonement
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜோ ரைட்
தயாரிப்புடிம் பெவன்
எரிக் பெல்னர்
பால் வெப்ஸ்டர்
மூலக்கதைஐயன் மெக்கிவன் எழுதிய புதினம்
திரைக்கதைகிறிஸ்டோபர் ஹாம்ப்டன்
நடிப்புஜேம்ஸ் மாக்கவோய்
கீரா நைட்லி
சாய்ரோஸ் ரோனன்
ரோமோலா காராய்
வனஸ்சா ரெட்கிரேவ்
ஜூனோ டெம்பிள்
பெனடிக்ட் கம்பர்பேட்ச்
ஒளிப்பதிவுசீமஸ் மெக்கார்வி
படத்தொகுப்புபால் டாட்ஹில்
விநியோகம்ரிலேட்டிவிட்டி மீடியா
வெளியீடுஆகத்து 29, 2007 (2007-08-29)(வெனிஸ்)
7 செப்டம்பர் 2007 (இங்கிலாந்து)
9 சனவரி 2008 (பிரான்ஸ்)
ஓட்டம்123 நிமிடங்கள்
நாடுஇங்கிலாந்து
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$30 மில்லியன்
மொத்த வருவாய்$129,266,061

விருதுகள்தொகு

அகாதமி விருதுகள்தொகு

வென்றவைதொகு

  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவைதொகு

  • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த ஒளிப்பதிவிர்கான அகாதமி விருது
  • சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு