பென்சார்தல் சட்டமன்றத் தொகுதி

பென்சார்தல் சட்டமன்றத் தொகுதி (Pencharthal Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2]

பென்சார்தல்
Pencharthal
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்வடக்கு திரிப்புரா
மக்களவைத் தொகுதிகிழக்கு திரிபுரா
மொத்த வாக்காளர்கள்45,670[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சந்தனா சக்மா
கட்சிபாரதிய ஜனதா கட்சி

இது வடக்கு திரிபுரா மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதி பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவை உறுப்பினர்கள் தொகு

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2003[3] அருண் குமார் சக்மா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2008[4]
2013[5]
2018[6] சாந்தனா சக்மா பாரதிய ஜனதா கட்சி
2023

தேர்தல் முடிவுகள் தொகு

2018 தொகு

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: பென்சார்தல்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சாந்தனா சக்மா 17743 49.58
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அணில் சக்மா 16370 45.75
நோட்டா நோட்டா 407 1.14
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க gain from மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாற்றம்

2023 தொகு

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: பென்சார்தல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சாந்தனா சக்மா 17,781 45.50
இந்திய கம்யூனிஸ்ட் சதன் குமார் சக்மா 9,808 25.10
நோட்டா நோட்டா 527 1.35
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. "Information of BLO". பார்க்கப்பட்ட நாள் 22 January 2021.
  3. "Tripura General Legislative Election 2003 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 17 September 2023.
  4. "Tripura General Legislative Election 2008 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 17 September 2023.
  5. "Tripura General Legislative Election 2013 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 17 September 2023.
  6. 6.0 6.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.