பென்சைல்தயோயுராசில்
வேதிச் சேர்மம்
பென்சைல்தயோயுராசில் (Benzylthiouracil) C11H10N2OS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் தைராய்டு எதிர்ப்பு மருந்தாகும். இது ஒரு தயோ அமைடு வகை சேர்மமாகும். புரோப்பைல் தயோயுராசில் சேர்மத்துடன் இது நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
1-(1-வளையயெக்சா-2,4-ஈரீனைல்மெத்தில்)-7-தயா- 3,5-ஈரசாபைசைக்ளோ[4.1.0]எப்டா-3,5-டையீன்-2-ஒன் | |
மருத்துவத் தரவு | |
AHFS/திரக்ஃசு.காம் | International Drug Names |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
வழிகள் | Oral |
மருந்தியக்கத் தரவு | |
கழிவகற்றல் | Renal |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 6336-50-1 |
ATC குறியீடு | H03BA03 |
பப்கெம் | CID 685814 |
ChemSpider | 597542 |
UNII | PZ35LUM333 |
ChEMBL | CHEMBL1491306 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C11 |
SMILES | eMolecules & PubChem |
பென்சைல்தயோயுராசில் கடுமையான பாதகமான விளைவுகளுடன் தொடர்புடையதாகும். குறிப்பாக குருதிக் குழல்களை சிதைக்கும் நாள அழற்சி மற்றும் நியூட்ரோபில் எதிர்ப்பு சைட்டோபிளாசுமி எதிர்புரதம் A-பாசிட்டிவ் குளோமெருலோனெப்ரிடிசு என்ற சிறுநீரக அழற்சி , நுரையீரல் பாதிப்பு போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும்.[1][2][3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "[ANCA associated glomerulonephritis related to benzylthiouracil]" (in French). Rev Méd Interne 23 (10): 853–6. 2002. doi:10.1016/S0248-8663(02)00694-X. பப்மெட்:12428489.
- ↑ "[Vasculitis with renal and pulmonary involvement in a patient receiving benzylthiouracil for Graves disease]" (in French). Rev Méd Interne 23 (10): 857–61. 2002. doi:10.1016/S0248-8663(02)00704-X. பப்மெட்:12428490.
- ↑ "[Benzylthiouracil induced ANCA-positive vasculitis]" (in French). Presse Médicale 33 (19 Pt 1): 1331–3. 2004. doi:10.1016/S0755-4982(04)98919-1. பப்மெட்:15615240.
- ↑ "ANCA-associated diffuse alveolar hemorrhage due to benzylthiouracil". Eur J Pediatr 165 (7): 435–6. 2006. doi:10.1007/s00431-005-0053-4. பப்மெட்:16622664.