பென்சைல் ஐசோதயோசயனேட்டு

வேதிச் சேர்மம்

பென்சைல் ஐசோதயோசயனேட்டு (Benzyl isothiocyanate) என்பது கடுகு குடும்பத் தாவரங்களில் காணப்படும் ஒரு வகை ஐசோதயோசயனேட்டு ஆகும்.

பென்சைல் ஐசோதயோசயனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(ஐசோதயோசயனேட்டோமெத்தில்)பென்சீன்
இனங்காட்டிகள்
622-78-6
ChemSpider 2256
InChI
  • InChI=1S/C8H7NS/c10-7-9-6-8-4-2-1-3-5-8/h1-5H,6H2
    Key: MDKCFLQDBWCQCV-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 2346
SMILES
  • c1ccc(cc1)CN=C=S
பண்புகள்
C8H7NS
வாய்ப்பாட்டு எடை 149.21 g·mol−1
அடர்த்தி 1.125 கி/மி.லி[1]
கொதிநிலை 242-243 [1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தோற்றம் தொகு

அல்லியரியா பெட்டியோலேட்டா எனப்படும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் கடுகு வகைச் செடியிலும், பிலு எண்ணெய் மற்றும் பப்பாளி விதைகளில் இதைக் காணமுடியும்[2]. மைரோசினேசு நொதியால் சிதைக்கப்படும் குளுக்கோட்ரோபெயோலின் சேர்மம் இங்கு முக்கியமான விளைபொருளாகும்.

செயல்பாடு தொகு

பென்சைல் ஐசோதயோசயனேட்டும் மற்ற ஐசோதயோசயனேட்டுகளும் பொதுவாக கணைய புற்றுநோயாதலுக்கு எதிராக பாதுகாப்பானவை[3] என்று செல் வெளிச் சோதனை முறைகள் பி21/டபிள்யூ.ஏ.எப்1 மரபனு வழியாக தெரிவிக்கின்றன[4].

உடல் பருமன், கொழுப்பான கல்லீரல் மற்றும் உணவில் காணப்படும் இன்சுலின் எதிர்ப்பு உணவு போன்றவை பென்சைல் ஐசோதயோசயனேட்டு உட்செலுத்தப்பட்ட பருமனான சுண்டெலி மாதிரியில் தாக்கத்தைக் காட்டியதாக சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது[5].

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Benzyl isothiocyanate". Sigma-Aldrich.
  2. Nakamura, Yoshimasa; Yoshimoto, Motoko; Murata, Yoshiyuki; Shimoishi, Yasuaki; Asai, Yumi; Park, Eun Young; Sato, Kenji; Nakamura, Yasushi (2007). "Papaya Seed Represents a Rich Source of Biologically Active Isothiocyanate". Journal of Agricultural and Food Chemistry 55 (11): 4407. doi:10.1021/jf070159w. பப்மெட்:17469845. 
  3. Kuroiwa, Yuichi; Nishikawa, Akiyoshi; Kitamura, Yasuki; Kanki, Keita; Ishii, Yuji; Umemura, Takashi; Hirose, Masao (2006). "Protective effects of benzyl isothiocyanate and sulforaphane but not resveratrol against initiation of pancreatic carcinogenesis in hamsters". Cancer Letters 241 (2): 275. doi:10.1016/j.canlet.2005.10.028. பப்மெட்:16386831. 
  4. Moon, Sung-Kwon; Choi, Yung-Hyun; Kim, Cheorl-Ho; Choi, Won-Seok (2006). "P38MAPK mediates benzyl isothiocyanate-induced p21WAF1 expression in vascular smooth muscle cells via the regulation of Sp1". Biochemical and Biophysical Research Communications 350 (3): 662. doi:10.1016/j.bbrc.2006.09.092. பப்மெட்:17026958. 
  5. Alsanea, Sary; Liu, Dexi (November 2017). "BITC and S-Carvone Restrain High-Fat Diet-Induced Obesity and Ameliorate Hepatic Steatosis and Insulin Resistance". Pharmaceutical Research 34 (11): 2241–2249. doi:10.1007/s11095-017-2230-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1573-904X. பப்மெட்:28733781. பப்மெட் சென்ட்ரல்:5757875. https://www.ncbi.nlm.nih.gov/pubmed/?term=alsanea+BITC.