பெரிய கப்பற் பறவை
பெரிய கப்பற் பறவை Great Frigatebird | |
---|---|
ஆண் பறவை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Suliformes
|
குடும்பம்: | Fregatidae
|
பேரினம்: | Fregata
|
இனம்: | F. minor
|
இருசொற் பெயரீடு | |
Fregata minor (Johann Friedrich Gmelin, 1789) | |
வேறு பெயர்கள் | |
Pelecanus minor Gmelin 1789 |
பெரிய கப்பற் பறவை (Great Frigatebird, "Fregata minor") என்பது கப்பற்பறவை குடும்பத்தைச் சேர்ந்த ஓர் கடற்பறவையாகும்.
கூடமைப்பு
தொகுகலாபகசுத் தீவுகள் உட்பட்ட பசுபிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் அத்திலாந்திக் பகுதிகளில் இவை கூடுகட்டும்.பெரிய கப்பற் பறவை 105 செ.மீ. நீளமுடைய பெரிய கூடுகளைக் கட்டும்.
உசாத்துணை
தொகு- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Fregata minor". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)
வெளியிணைப்புக்கள்
தொகு- Iwa or Great Frigatebird பரணிடப்பட்டது 2012-06-09 at the வந்தவழி இயந்திரம் Seabirds of Hawaii