பெரிய நீல ஈப்பிடிப்பான்
பெரிய நீல ஈப்பிடிப்பான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சையோரினிசு
|
இனம்: | சை. மாக்னிரோசுடிரிசு
|
இருசொற் பெயரீடு | |
சையோரினிசு மாக்னிரோசுடிரிசு பிளைத், 1849 | |
வேறு பெயர்கள் | |
சையோரினிசு பனியுமாசு மாக்னிரோசுடிரிசு |
பெரிய நீல ஈப்பிடிப்பான் (Large blue flycatcher) (சையோர்னிசு மாக்னிரோசுடிரிசு) என்பது முசுசிகேபிடே (பழைய உலக ஈப்பிடிப்பான்) பறவை குடும்பத்தினைச் சார்ந்த ஈப்பிடிப்பான் பறவைகளுள் ஒன்றாகும். இது கிழக்கு இமயமலை, நேபாளம் முதல் வங்காளதேசம் வரை காணப்படுகிறது.[2] இது வடக்கு மலாய் தீபகற்பத்திற்குக் குளிர்காலத்தில் வலசை போகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Cyornis magnirostris". IUCN Red List of Threatened Species 2016: e.T22735904A95121090. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22735904A95121090.en. https://www.iucnredlist.org/species/22735904/95121090. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ https://avibase.bsc-eoc.org/species.jsp?avibaseid=F18BBB653EB98696