பெருங்களூர் உருமநாதர் கோயில்

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமக் கோயில்

உருமநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பெருங்களூர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.

உருமநாதர் கோயில்
உருமநாதர் கோயில் is located in தமிழ் நாடு
உருமநாதர் கோயில்
உருமநாதர் கோயில்
ஆள்கூறுகள்:10°29′32″N 78°55′39″E / 10.4922°N 78.9274°E / 10.4922; 78.9274
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவிடம்:பெருங்களூர்
சட்டமன்றத் தொகுதி:புதுக்கோட்டை
மக்களவைத் தொகுதி:திருச்சிராப்பள்ளி
ஏற்றம்:98.42 m (323 அடி)
கோயில் தகவல்
மூலவர்:உருமநாதர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

அமைவிடம்

தொகு

இக்கோயில் புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 18 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி

தொகு

இங்குள்ள இறைவன் உருமநாதர், இறைவி உருமநாச்சியம்மன்

சிறப்பு

தொகு

கிராமக் கோயிலாக இக்கோயில் உள்ளது. பெருங்களூர் கிராமத்தில் தெய்வமாக உருமநாதரை வழிபடுகின்றனர். பிரார்த்தனை நிறைவேற்றுபவர்கள் முதலில் உருமநாதரையும் பிறகு மலையாமருங்கரையும் கடைசியில் வம்சோத்தாரகரையும் வழிபடுகின்றனர். [1]


மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, சென்னை, 2003

வெளி இணைப்புகள்

தொகு