பெருங்களூர்
பெருங்களூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
பெருங்களூர் | |
---|---|
பெருங்களூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 10°29′15″N 78°56′04″E / 10.4875°N 78.9345°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | புதுக்கோட்டை |
ஏற்றம் | 99.58 m (326.71 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,474 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
• பேச்சு | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 622203 |
புறநகர்ப் பகுதிகள் | வைத்தூர், வண்ணாரப்பட்டி, அண்டக்குளம் |
மக்களவைத் தொகுதி | திருச்சிராப்பள்ளி |
சட்டமன்றத் தொகுதி | புதுக்கோட்டை |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 99.58 மீ. உயரத்தில் (10°29′15″N 78°56′04″E / 10.4875°N 78.9345°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பெருங்களூர் அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், பெருங்களூர் கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 6,474 ஆகும். இதில் 3,169 பேர் ஆண்கள் மற்றும் 3,305 பேர் பெண்கள் ஆவர்.[1]
பழைமை தொடர்பு
தொகுசுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பெருங்கற்காலத்திற்கு முந்தைய இரும்புக் காலத்தில் பெருங்களூர் பகுதியில் இரும்பு உருக்காலை இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.[2]
சமயம்
தொகுஇந்துக் கோயில்கள்
தொகுதமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் வம்சோத்தாரகர் கோயில் மற்றும் உருமநாதர் கோயில் ஆகிய இரண்டு இந்துக் கோயில்கள் பெருங்களூர் கிராமத்தில் உள்ளன.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Perungalur Village Population - Pudukkottai - Pudukkottai, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2024-12-16.
- ↑ "2000 வருடங்களுக்கு முந்தைய உருக்கு கழிவுகள்... விரிந்த பனை ஓலையில் கொட்டிய தடயங்கள் கண்டுபிடிப்பு!". nakkheeran (in ஆங்கிலம்). 2022-07-11. பார்க்கப்பட்ட நாள் 2024-12-16.
- ↑ "Arulmigu Vamsotharagar Temple, Perungalur, Pudukkottai Taluk - 622203, Pudukkottai District [TM025512].,Vamsoththaragar,Vamsoththaragar,Mangalanayagi". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-12-16.
- ↑ "Arulmigu Urumanathar Temple, Perungalur, Pudukkotttai Taluk - 622203, Pudukkottai District [TM025534].,urumanathar,urumanathar,Urmachiamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-12-16.