பெருநாள் தொழுகை
பெருநாள் தொழுகைகள் ஸலாத்துல் ஈத் (அரபு மொழி: صلاة العيد) மற்றும் Șālat al-’Īdayn (அரபு மொழி: صلاة العيدين "இரு பெருநாட்களின் தொழுகை") என்றும் அறியப்படுவது, இஸ்லாமிய இரண்டு பெருநாள் தினங்களிலும் பாரம்பரியமாக திறந்த வெளியில் அல்லது தொழுகை நடைபெறும் இடங்களில் நடத்தப்படும் சிறப்புத் தொழுகைகளாகும். இரண்டு பெருநாள் தினங்களிலும் நடைபெறும் சிறப்புத் தொழுகைகளாவன:
- ஈதுல் ஃபித்ர் (அரபு மொழி: عيد الفطر), இஸ்லாமிய மாதமான ஷவ்வால் மாதத்தின் முதல் நாளன்று அதாவது, ரமலான்மாதத்தில் நொன்பு நோற்ற பின்பு கொண்டாடப்படும்.
- ஈதுல் அழ்ஹா (அரபு மொழி: عيد الأضحى), துல் ஹஜ் மாத்ச்ம் பத்தாம் நாள் அதாவது அரபாவுக்கு அடுத்த தினம் கொண்டாடப்படும்.[1][2][3]
பெயர் வேறுபாடுகள்
தொகுபகுதி / நாட்டின் | மொழி | முதன்மை |
---|---|---|
அரபு உலக | அரபு | صلاة العيد (Ṣalāh al-'Eid) |
ஈரான் | பாரசீக | نماز عيد |
பாக்கிஸ்தான் | உருது | نماز عيد (Eid namaaz) |
துருக்கி , அஜர்பைஜான் | துருக்கியர் , அசேர் | பேராம் நமசி |
பால்கன் | செர்பிய-குரோஷியன் , போஸ்னியன் | Bajram-இஸ்லாமிய இறை வழிபாடு |
வங்காளம் | பெங்காலி | নদেরন নামাজ (எடிடர் நாமாஸ்) |
ஸ்வீடன் | ஸ்வீடிஷ் | Eidbön |
இந்தோனேசியா | Bahasa Indonesia , Basa Jawa | சாலட் ஐடி |
மலேசியா | Bahasa Melayu | சோலட் சுனாத் ஹரி ராயா |
ஈராக் குர்திஸ்தான் | Kurdish Sorani | புதிய உறுப்பினர் |
காஷ்மீர் | உருது | ஈத் நாமாஸ் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Chitwood, Ken (3 June 2019). "What is Eid al-Fitr and how do Muslims celebrate it? 6 questions answered". The Conversation (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-03.
- ↑ "Search Results - Search Results - Seven five takbir (page 1) - Sunnah.com - Sayings and Teachings of Prophet Muhammad (صلى الله عليه و سلم)". sunnah.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-13.
- ↑ "What Is the Day of 'Arafah and Why Is it Important?". Zakat Foundation of America. பார்க்கப்பட்ட நாள் 2021-10-03.