பெரும்குளம்
இந்தியாவின் கேரள மாநில கிராமம்
பெரும்குளம் (Perumkulam) இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். [2] [3] இது இந்தியாவின் இரண்டாவது மற்றும் கேரளாவின் முதல் புத்தகங்களின் கிராமமாகும். [4] இந்த கிராமம் 2020 ஆம் ஆண்டு சூன் மாதம் 19 ஆம் தேதியன்று அங்கீகாரத்தைப் பெற்றது [5]
பெரும்குளம் Perumkulam | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 8°42′19″N 76°47′10″E / 8.705244°N 76.786133°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கொல்லம் |
வட்டம் (தாலுகா) | கொட்டாரக்கரா தாலுக்கா |
அரசு | |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 19,074 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 691566[1] |
வாகனப் பதிவு | கே.எல்- |
அமைவிடம்
தொகுபெரும்குளம் கிராமம் கொட்டாரக்கரா - பூவட்டூர் சாலையில் குளக்கடை ஊராட்சியில் கொட்டரக்கரா நகரத்திலிருந்து 6 கிமீ தொலைவிலும், பிரதான மத்திய சாலையில் ஈஞ்சக்காட்டில் இருந்து 3 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள இரயில் நிலையம் கொட்டாரகரா இரயில் நிலையம் ஆகும்.
மக்கள்தொகையியல்
தொகு2001[update] ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் படி பெரும்குளத்தின் மொத்த மக்கள் தொகை 19074 ஆகும். இதில் ஆண்கள் 9286 பேரும் பெண்கள் 9788 பேரும் இருந்தனர். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "India Post :Pincode Search". Archived from the original on 2012-05-20. பார்க்கப்பட்ட நாள் 2008-12-16.
- ↑ 2.0 2.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
- ↑ "Yahoo Maps India". பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
- ↑ "How Perumkulam became Kerala's first village of books". பார்க்கப்பட்ட நாள் 2021-07-18.
- ↑ "Perumkulam becomes first 'village of books' in Kerala; MT declares via online". Archived from the original on 2022-01-25. பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.