பெரும் தேன்சிட்டு
பெரும் தேன்சிட்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | நெக்டாரினிடே
|
பேரினம்: | திரெப்டசு
|
இனம்: | தி. தோமென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
திரெப்டசு தோமென்சிசு ஜோசு விசென்டே பார்போசா டு போகேஜ், 1889 | |
வேறு பெயர்கள் | |
நெக்டாரினியா தோமென்சிசுபார்போசா டு போகேஜ், 1889 |
பெரும் தேன்சிட்டு (Giant sunbird)(திரெப்டசு தோமென்சிசு) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது திரெப்ட்சு பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமாகும்.[2] இது சாவோ தொமே (சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி) மத்திய மலைநாட்டுப் பகுதியில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1]
இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழிட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது. இந்த சிற்றினத்தை முதன்முதலில் 1889-ல் ஜோசு விசென்டே பார்போசா டு போகேஜ் விவரித்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 BirdLife International (2018). "Dreptes thomensis". IUCN Red List of Threatened Species 2018: e.T22717719A132236453. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22717719A132236453.en. https://www.iucnredlist.org/species/22717719/132236453. பார்த்த நாள்: 17 November 2021.
- ↑ HBW and BirdLife Taxonomic Checklist v3, accessed 16 January 2019