பெர்கன் கவுண்ட்டி, நியூ செர்சி
பெர்கன் கவுண்ட்டி, நியூ செர்சி, ஐக்கிய அமெரிக்க நாட்டிலுள்ள நியூ செர்சி மாகாணத்தில் உள்ள, மிக அதிக மக்கட்தொகை கொண்ட கவுண்ட்டியாகும்.[2][3] 2014-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, சுமார் 933,572,[4] நபர்கள் இங்கு வசிக்கின்றனர். இது 2010-ஆம் ஆண்டின் மக்கட்தொகையான 905,116[5] -ஐ விட 3.1% அதிகமாகும். 2000-களில் 884,118-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.[6]] நியூ செர்சி மாகாணத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள இப்பகுதி, நியூயார்க் நகரத்தையொட்டி அமைந்துள்ளது. மன்ஹாட்டானிலிருந்து நேரே வாசிங்க்டன் பாலம் அருகிலும் உள்ளது.
Bergen County, New Jersey | ||
---|---|---|
County of New Jersey | ||
County of Bergen | ||
![]() | ||
| ||
![]() Location in the state of New Jersey | ||
![]() New Jersey's location in the U.S. | ||
Founded | 1683 | |
Named for | பேர்கன் | |
Government • County executive | James J. Tedesco III (D) | |
Seat | Hackensack | |
Largest municipality | Hackensack (population) மாவா, நியூ ஜேர்சி | |
Area | ||
• Total | 246.671 sq mi (638.875 km2) | |
• Land | 233.009 sq mi (603.490 km2) | |
• Water | 13.662 sq mi (35.385 km2), 5.54% | |
Population | ||
• (2010) | 9,05,116 9,48,406 (2017 est.) (1st in state) | |
• Density | 4,070.3 (2,017)/sq mi (1,571.6/km²) | |
Demonym(s) | Bergenite[1] | |
Congressional districts | 5th, 8th, 9th | |
Time zone | Eastern: UTC-5/-4 | |
Website | www | |
Footnotes: Range in altitude: Highest elevation: 1,152 ft/351 m (Bald Mountain, in the Ramapo Mountains, in Mahwah). Lowest elevation: 0 ft/0 m (கடல் மட்டம்), at the அட்சன் ஆறு in Edgewater. |
வானிலைதொகு
பெர்கன் கவுண்ட்டி, சனவரியில் மிகுந்த குளிர்ந்த பகுதியாகவும், 26.6 °F / -3 °C.[7][8][9] இது கடற்கரையோரமாக அமைந்துள்ளதால் பிற நியூ செர்சி பகுதிகளை விட இங்கு சற்று வெப்பம் குறைந்தே காணப்படுகிறது. 2,400 முதல் 2,800 மணி நேரம் வரை வெயில் இங்கு வருகிறது.[10]
அண்மைக்காலங்களில், பொதுவாக சனவரியில் குறைந்தபட்சமாக 27 °F (−3 °C) முதல் சூலையில் அதிகபட்சமாக 84 °F (29 °C) வரையிலும் உள்ளது. மிகக்குறைந்த அளவாக −15 °F (−26 °C) 1934-ம் ஆண்டு பிப்ரவரியிலும், மிக அதிகமாக 106 °F (41 °C) சூலை 1936-லும் பதிவானது. 3.21 அங்குலங்கள் (82 mm) முதல் 4.60 அங்குலங்கள் (117 mm) வரை அளவிலும் மழை பொழியும்.[11]
மக்கட்தொகைதொகு
கொரியா, இந்தியா, இத்தாலி, இரசியா, பாலிசு, சீனம், சப்பான், ஈரான், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் இசுலாமியர்கள், யூதர்கள், பல்கானியர்கள், இலத்தீனைச் சேர்ந்தவர்கள் என்ற பல்வேறு தரப்பட்ட மக்கள், பெர்கன் கவுண்ட்டியில் வாழ்ந்து வருகின்றனர்.
ஒரே பாலின தம்பதிகள்தொகு
அக்டோபர் 21, 2013-ம் ஆண்டில் முறையாக ஒரே பாலின தம்பதிகளுக்கு அனுமதி வழங்கு முன்பே[12] 2010-ம் ஆண்டின் கணக்கின்படி ஒரே பாலினத்தைச் சார்ந்த சுமார் 160 தம்பதிகள் இங்கு வசிக்கின்றனர்.[13]
மேற்கோள்கள்தொகு
- ↑ "Rutherford News from The Record and South Bergenite". North Jersey Media Group. March 25, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ NJ Labor Market Views பரணிடப்பட்டது 2013-09-20 at the வந்தவழி இயந்திரம், New Jersey Department of Labor and Workforce Development, March 15, 2011.
- ↑ [http://www.census.gov/prod/cen2010/cph-2-32.pdf#page=32 New Jersey: 2010 – Population and Housing Unit Counts; 2010 Census of Population and Housing, p. 6, CPH-2-32.
- ↑ PEPANNRES: Annual Estimates of the Resident Population: April 1, 2010 to July 1, 2014 – 2014 Population Estimates for New Jersey பரணிடப்பட்டது 2020-02-12 at Archive.today, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம்.
- ↑ DP1 – Profile of General Population and Housing Characteristics: 2010 Demographic Profile Data for Bergen County, New Jersey, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம்.
- ↑ DP-1 Profile of General Demographic Characteristics: 2000 from the Census 2000 Summary File 1 (SF 1) 100-Percent Data for Bergen County, New Jersey, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம்.
- ↑ "Ramsey Weather | Ramsey NJ | Conditions, Forecast, Average". Idcide.com. January 14, 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Hackensack Weather | Hackensack NJ | Conditions, Forecast, Average". Idcide.com. January 14, 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Fairview Weather | Fairview NJ | Conditions, Forecast, Average". Idcide.com. January 14, 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "united states annual sunshine map". HowStuffWorks, Inc. ஏப்ரல் 29, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. March 15, 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Monthly Averages for Hackensack, New Jersey".
- ↑ MELISSA HAYES, KIBRET MARKOS, CHRIS HARRIS AND SCOTT FALLON (October 21, 2013).
- ↑ Lipman, Harvy; and Sheingold, Dave.