பெலுசியம் சண்டை (கிமு 343)

பெலுசியம் சண்டை (Battle of Pelusium) கிமு 343-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் அர்தசெராக்சஸ் படையினர்களுக்கும், பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 30-ஆம் வம்ச இறுதிப் பார்வோன் இரண்டாம் நெக்தனெபோ படையினர்களுக்கும் நைல் வடிநிலத்தின் கிழக்கில் அமைந்த பெலுசியம் எனுமிடத்தில் நடைபெற்ற போர் ஆகும். [3]இப்போரில் எகிப்திய மற்றும் பாரசீகப் படைகளுடன் கிரேக்கர்களும் இணைந்து சண்டையிட்டனர்.[4]

பெலுசியம் சண்டை
நாள் கிமு 343
இடம் பெலுசியம்
31°02′30″N 32°32′42″E / 31.041667°N 32.545°E / 31.041667; 32.545
பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசுக்கு வெற்றி
எகிப்தியர்களின் 30-ஆம் வம்சத்தின் ஆட்சி முடிவுற்றது.
நிலப்பகுதி
மாற்றங்கள்
அகாமனிசியப் பேரரசின் கீழ் எகிப்து ஒரு மாகாணமாக மாறியது.
பிரிவினர்
எகிப்து பாரசீகப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
இரண்டாம் நெக்தனெபோ மூன்றாம் அர்தசெராக்சஸ்
பலம்
80,000
60,000 எகிப்தியர்கள்
20,000 கிரேக்கர்கள்[1]
144,000
130,000 பாரசீகர்கள்
14,000 கிரேக்கர்கள்[1] [2]
Lua error in Module:Location_map at line 391: The value "{{{longitude}}}" provided for longitude is not valid.

போரின் முடிவில் பண்டைய எகிப்து, பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசின் படைகளால் வெல்லப்பட்டது. இப்போரின் முடிவில் எகிப்தில் எகிப்தியர்களின் ஆட்சி முடிவுற்றது. [5]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Artaxerxes III Ochus (358 BC to 338 BC)". Retrieved March 2, 2008.
  2. Herodotus; Rawlinson, George (1942). The Persian wars. Modern Library.
  3. Talbert, Richard J. A., ed. (2000). Barrington Atlas of the Greek and Roman World. Princeton, New Jersey: Princeton University Press. pp. 70, 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-03169-9.
  4. Ray Fred Eugene, Jr. (2012). Greek and Macedonian Land Battles of the 4th Century B.C.: A History and Analysis of 187 Engagements. Jefferson, North Carolina: McFarland. p. 123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7864-6973-4.
  5. battles of Pelusium


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலுசியம்_சண்டை_(கிமு_343)&oldid=3449789" இலிருந்து மீள்விக்கப்பட்டது