முதன்மை பட்டியைத் திறக்கவும்

பெசாவர்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவாவின் தலைநகரம்
(பெஷாவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெஷாவர், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் தலைநகரமும், முன்னர் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளின் நிர்வாகத் தலைநகரமும் ஆகும். . "பெஷாவர்" என்றால் பாரசீக மொழியில் "உய‌ர‌மான‌ கோட்டை" என்று அர்த்த‌மாகும். இந்நகரின் மொத்த‌ மக்க‌ள் தொகை 3 மில்லியன் ஆகும்.

பெசாவர்
  • پشاور  
  •   پېښور

மலர்களின் நகரம்
பெருநகர்
நாடுபாக்கிசுத்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
மாவட்டம்பெசாவர்
ஒன்றியச் சபைகள்25
பரப்பளவு
 • மொத்தம்1,257
ஏற்றம்359
உயர் புள்ளி450
நேர வலயம்PKT (ஒசநே+5)
தொலைபேசி குறியீடு091
மொழிகள்பஞ்சாபி (இந்துகோ கிளைமொழி),[1] பாசுத்தூ

கனிஷ்கர், புருஷபுரம் என்னும் (தற்கால பெஷாவர்) நகரை உருவாக்கி அதைத் தன் தலைநகராக அறிவித்தார். கனிஷ்கரின் இரண்டாவது தலைநகராக மதுரா விளங்கியது [2]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "NWFP in search of a name". pakhtunkhwa.com. பார்த்த நாள் 24 January 2016.
  2. கனிஷ்கரின் தலைநகரம்?
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெசாவர்&oldid=2758436" இருந்து மீள்விக்கப்பட்டது