பேகம் ரோக்கியா பதக்கம்
பேகம் ரோக்கியா பதக்கம் (Begum Rokeya Padak) பேகம் ரோக்கியாவின் நினைவால் வழங்கப்படும் பதக்கமாகும். இது வங்காளதேச தேசிய கௌரவமாக உள்ளது. இந்தப் பதக்கம் பெண்களின் தனிப்பட்ட சாதனைகளுக்காக வழங்கப்படுகிறது. வங்கதேச அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம் இந்த விருதை வழங்குகிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் பெண்களின் பிரச்சினைகளை எழுப்புவதிலும் பெண்களின் முன்னணி பங்களிப்பை இந்த விருது அங்கீகரிக்கிறது.[1]
| |
---|---|
விருது வழங்குவதற்கான காரணம் | பெண்ணிய செயல்பாட்டாளர் |
இடம் | டாக்கா, வங்காளதேசம் |
நாடு | வங்காளதேசம் |
வழங்குபவர் | வங்காளதேச அரசு |
முதலில் வழங்கப்பட்டது | 1995 |
கடைசியாக வழங்கப்பட்டது | 2022 |
விருது பெறும் ஒவ்வொருவரும் 25 கிராம் எடையுள்ள 18 காரட் தங்கம், கௌரவச் சான்றிதழ் மற்றும் ரொக்கத் தொகையினைப் பெறுகின்றனர்.[2] தற்பொழுது ரொக்க பணம் 4,00,000 வங்காளதேச இட்டாக்கா வழங்கப்படுகிறது.[3]
விருது பெற்றவர்கள்
தொகுதிசம்பர் 2020 வரை, 61 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன:
- 1995 – சம்சுன்னகர் மகமூது[1]
- 1996 – சுஃபியா கமல் [4] மற்றும் நிலிமா இப்ராஹிம் [5]
- 1997 – நூர்ஜகான் பேகம் [6]
- 1999 – ஏஞ்சலா கோம்சு [7] மற்றும் செட்டாரா பேகம் (ரகுமான்) [8]
- 2001 – ஹெனா தாசு, மலிஹா காதுன் மற்றும் பெக்சாடி மகமுதா நசீர் [9] [10]
- 2002 – அக்தர் இமாம் [11] மற்றும் சோரா பேகம் காசி[12]
- 2003 – தையபா மஜூம்தர் மற்றும் மலேகா அஷ்ரப்[13]
- 2004 – பேகம் ஹுஸ்னா பானு கானம் மற்றும் திலாரா சௌத்ரி[14]
- 2005 – ரொகேயா மன்னன்[15]
- 2007 – லதிஃபா அகண்ட் மற்றும் ஹோஸ்னே அரா பேகம்[16]
- 2008 – சுல்தானா சர்வத் ஆரா ஜமான் மற்றும் நசிரீன் பர்வின் அக் (மரணத்திற்குப் பின்)[17][18]
- 2009 – ரசியா உசைன் மற்றும் மம்தாஜ் ஹொசென்[19]
- 2010 – மெகர் கபீர் மற்றும் ஆயிஷா ஜாபர்[20]
- 2011 – பேகம் மெகருன்னேசா காதுன் மற்றும் அமிதா கானம்[21]
- 2012 – மகபுசா கானம் மற்றும் சையதா ஜெபுன்னேசா ஹக்[22]
- 2013 – அமிதா பானு மற்றும் ஜர்ணா தாரா சௌத்ரி[1]
- 2014 – மும்தாஜ் பேகம் மற்றும் கோலப் பானு[23]
- 2015 – பீபி ரசல்சு மற்றும் தைபுன் நஹர் ரஷித் (மரணத்திற்குப் பின்)[24]
- 2016 – அரோமா தத்தா மற்றும் பேகம் நூர்ஜகான்[25][26]
- 2017 – மஸேதா ஷவ்கத் அலி, பேபி மௌதுத் (மரணத்திற்குப் பின்), சுரையா ரஹ்மான், சோபா ராணி திரிபுரா மற்றும் மசூதா பரூக் ரத்னா[27]
- 2018 – ஜின்னதுனெஸ்ஸா தாலுக்தார், ஜோக்ரா அனிசு, சீலா ராய், இராமா சௌத்ரி (மரணத்திற்குப் பின்) மற்றும் ரோகேயா பேகம் (மரணத்திற்குப் பின்)[28]
- 2019 – பேகம் செலினா கலேக், சம்சுன் நகர், பாப்ரி பாசு, பேகம் அக்தர் ஜகான் மற்றும் நுருன் நஹர் ஃபைசன்னேசா (மரணத்திற்குப் பின்) [29]
- 2020 – சரீன் அக்தர், பிரிக் ஜெனரல் நசீமா பேகம், மோஞ்சுலிகா சக்மா, பேகம் முசுதாரி ஷாஃபி, மற்றும் பரிதா அக்தர்[30]
- 2021 – அசீனா ஜகாரியா பேலா, அர்ச்சனா பிசுவாசு, ஷம்சுன்னஹர் ரகுமான் பரன் (மரணத்திற்குப் பின்), ஜினாத் ஹுடா மற்றும் சரியா சுல்தானா [31]
- 2022 – ரஹிமா காதுன், கம்ருன் நகர் பேகம், பரிதா யாசுமின், அப்ரோசா பர்வீன் மற்றும் நசிமா பேகம்[32]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "PM Calls for Establishing Equal Rights of males and Females". Bangladesh Awami League. 9 December 2014. Archived from the original on 25 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.
- ↑ 5 awarded Begum Rokeya Padak 2018, Prothom Alo, 9 December 2018
- ↑ National awards money doubled, amount for Independence Award raised to Tk 500,000, bdnews twenty four dot com, 21 November 2019
- ↑ Banglapedia: National Encyclopedia of Bangladesh. Asiatic Society of Bangladesh.
- ↑ Banglapedia: National Encyclopedia of Bangladesh. Asiatic Society of Bangladesh.
- ↑ "Nurjahan Begum ‘opens her eyes’ in ICU four days after being admitted". 2016-05-08. https://bdnews24.com/bangladesh/2016/05/08/nurjahan-begum-opens-her-eyes-in-icu-four-days-after-being-admitted.
- ↑ "Daily Star honours 25 scholars, nation builders". 2016-02-05. http://www.thedailystar.net/country/the-daily-star-honours-24-individuals-213121.
- ↑ Writings of Fate Are Irreversible: Memoir: From British India to Bangladesh. Xlibris Corp.
- ↑ "Prof Beggzadi passes away". 3 November 2015. http://www.thedailystar.net/city/prof-beggzadi-passes-away-166567.
- ↑ "A Son's Tribute". 2013-11-01. http://www.thedailystar.net/news/a-sons-tribute.
- ↑ Banglapedia: National Encyclopedia of Bangladesh. Asiatic Society of Bangladesh.
- ↑ Banglapedia: National Encyclopedia of Bangladesh. Asiatic Society of Bangladesh.
- ↑ "Two get Begum Rokeya Padak". 24 January 2004 இம் மூலத்தில் இருந்து 2017-12-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171201032355/http://archive.thedailystar.net/2004/01/25/d40125060662.htm.
- ↑ "Husna Banu, Dr Dilara get Rokeya Padak". 9 December 2004. http://archive.thedailystar.net/2004/12/09/d41209060465.htm.
- ↑ "Launch social movement to end dowry system: PM". 19 January 2006. http://archive.thedailystar.net/2006/01/19/d60119060666.htm.
- ↑ "Govt to expedite efforts for empowering women: CA". UNB. 10 December 2007. http://archive.thedailystar.net/newDesign/story.php?nid=14964.
- ↑ "Prof Sultana dedicates her life to caring for deprived people". 28 January 2009. http://www.thedailystar.net/news-detail-73301.
- ↑ "Strict application of law a must to check women repression: CA". 2008-12-12. http://www.thedailystar.net/news-detail-66792.
- ↑ "Stop repression on women: PM". 2009-12-10. http://www.thedailystar.net/news-detail-117314.
- ↑ . 2010-12-07. https://bangla.bdnews24.com/bangladesh/article453594.bdnews.
- ↑ "Implement women policy". 2012-02-01. http://www.thedailystar.net/news-detail-220711.
- ↑ "Blockade aims to save war criminals: PM". 2012-12-10. https://www.thedailystar.net/news-detail-260594.
- ↑ "Equal rights for females must for development". 10 December 2014. http://www.thedailystar.net/equal-rights-for-females-must-for-development-54568."Equal rights for females must for development". The Daily Star. 10 December 2014. Retrieved 21 October 2015.
- ↑ "Bibi Russell, Taibun Nahar get Rokeya Padak". 9 December 2015. http://bdnews24.com/bangladesh/2015/12/09/bibi-russell-taibun-nahar-get-rokeya-padak.
- ↑ "PM emphasises investing in women". BSS. 9 December 2016 இம் மூலத்தில் இருந்து 5 செப்டம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170905054248/http://en.prothom-alo.com/bangladesh/news/132073/PM-emphasises-investing-in-women.
- ↑ "Rokeya Padak goes to Aroma Dutta, Nur Jahan". 9 December 2016. http://www.daily-sun.com/post/190552/Rokeya-Padak-goes-to-Aroma-Noorjahan.
- ↑ "Five receive Rokeya Padak". 2017-12-09. https://www.thedailystar.net/country/five-bangladeshi-women-receive-begum-rokeya-padak-1502491.
- ↑ "Be responsible towards family". 2018-12-10. https://www.thedailystar.net/country/five-women-receive-begum-rokeya-padak-2018-1671298.
- ↑ "PM distributes Begum Rokeya Padak". 2019-12-09. https://www.thedailystar.net/country/begum-rokeya-padak-2019-pm-hasina-distributes-1837906.
- ↑ "5 eminent women named for Begum Rokeya Padak 2020". 2020-12-08. https://www.dhakatribune.com/bangladesh/nation/2020/12/08/5-eminent-women-named-for-begum-rokeya-padak-2020.
- ↑ "5 women receive Begum Rokeya Padak-2021". The Daily Star (in ஆங்கிலம்). 2021-12-09. பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
- ↑ "PM hands over Begum Rokeya Padak to 5 women". The Daily Star (in ஆங்கிலம்). 2022-12-09. பார்க்கப்பட்ட நாள் 2022-12-09.