பேசிலோர்னிசு
பேசிலோர்னிசு | |
---|---|
பே. கோரிதைக்சு & பே. செலிபென்சிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | இசுடுரினிடே
|
பேரினம்: | பேசிலோர்னிசு போனபர்தே, 1850
|
மாதிரி இனம் | |
நீண்ட முகடு மைனா பேசிலோர்னிசு கோரிதைக்சு[1] வாக்லெர், 1827 |
பேசிலோர்னிசி (Basilornis) என்பது இசுஇசுடர்னிடே குடும்பத்தில் உள்ள மைனா பேரினமாகும். 1850-ல் சார்லஸ் லூசியன் போனபார்ட்டால் நிறுவப்பட்ட இந்தப் பேரினம், பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[2]
- சுலாவெசி மைனா (பேசிலோர்னிசு செலிபென்சிசு)
- நீண்ட முகடு மைனா (பேசிலோர்னிசு கோரிதைக்சு)
- தலைமூடி மைனா (பேசிலோர்னிசு கேலியாடசு)
அப்போ மைனா முன்பு இந்த பேரினத்தில் சேர்க்கப்பட்டது; ஆனால் பின்னர் இது குட்பெலோயா என்ற ஒற்றைச் சிற்றினப் பேரினத்திற்கு மாற்றப்பட்டது.
பேசிலோர்னிசு என்ற பெயர் கிரேக்க வார்த்தைகளான பேசிலியசு, அதாவது "அரசன்" மற்றும் ஆர்னிசு, அதாவது "பறவை" ஆகியவற்றின் தொகுப்பாகும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sturnidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
- ↑ "ITIS Report: Basilornis". Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் 26 March 2015.
- ↑ Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Names. London, UK: Christopher Helm. p. 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.