தலைமூடி மைனா

தலைமூடி மைனா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இசுடர்னிடே
பேரினம்:
பேசிலோரினிசு
இனம்:
பே. கேலேட்டசு
இருசொற் பெயரீடு
பேசிலோரினிசு கேலேட்டசு
1894

தலைமூடி மைனா (Helmeted myna)(பேசிலோரினிசு கேலேட்டசு) என்பது இசுடர்னிடே குடும்பத்தில் உள்ள ஒரு மைனா சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

விளக்கம் தொகு

தலைமூடி மைனா என்பது கறுப்பு நிறத்தில் காணப்படும். இதன் முகத்தில் வெள்ளைப் புள்ளிகளுடன் குறிப்பிடத்தக்கத் தலைக்கவசம் போன்ற தலை மூடி முகடு போன்று காணப்படும்.

வாழ்விடம் தொகு

இதன் இயற்கையான வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் மற்றும் சதுப்பு நிலங்கள் ஆகும் . இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2018). "Basilornis galeatus". IUCN Red List of Threatened Species 2018: e.T22710961A131960884. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22710961A131960884.en. https://www.iucnredlist.org/species/22710961/131960884. பார்த்த நாள்: 16 November 2021. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைமூடி_மைனா&oldid=3797017" இலிருந்து மீள்விக்கப்பட்டது