பேச்சு:அகத்தியம்

அகத்தியம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அகத்தியம் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு

தொகு

இக்கட்டுரையில் அகத்தியம் என்கிற முதல் தலைப்பில் அகத்தியனார் தொல்காப்பியருக்குப் பிந்தியவர் என உள்ளதே.. சரியா? பிந்தியவர் என்றால் காலத்தால் பின்தங்கியவர் என்றுதான் பொருள் என நினைக்கிறேன். அப்படியானால் அகத்தியர் தொல்காப்பியருக்கு பின் வந்தவர் என்றாகிறது. சரியா? கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:43, 9 மார்ச் 2013 (UTC)

இந்த நூல் அப்படித்தான்.
தொடர்பில்லாத சங்க இலக்கியப் படிமம் நீக்கப்பட்டுள்ளளது. --Sengai Podhuvan (பேச்சு) 22:49, 24 சனவரி 2014 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அகத்தியம்&oldid=3779960" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அகத்தியம்" page.