பேச்சு:அகழ்வாய்வு
பல இடங்களில், பத்திரிக்கை போன்ற ஊடங்களிலும் கூட அகழ்வாராய்ச்சி என்கிற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுகிறதே.. அகழ்வாராய்ச்சி என்ற பக்கத்திலிருந்து இந்த பக்கத்திற்கு வழிமாற்று அமைக்கலாமா..? கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:10, 11 பெப்ரவரி 2013 (UTC)
சந்தேகம்
தொகுஅகழாய்வு அல்லது அகழ்வாய்வு. இதில் எது பொருத்தமான பெயர். கவனிக்க:@Kanags, AntanO, Nan, and Mayooranathan: --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 03:51, 16 மார்ச் 2020 (UTC)
- அகழாய்வு என்பது சரி.--நந்தகுமார் (பேச்சு) 06:18, 16 மார்ச் 2020 (UTC)