அம்பேத்கர் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அம்பேத்கர் எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

அம்பேத்கார் சட்ட அமைச்சர் பதவி விலகியமைக்கான காரணம் தவறாக இருந்ததால் மாற்றப்பட்டது http://ambedkarr.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88/


ரிசர்வ் வங்கி உருவாக்கத்தில் பங்கு என்ற தலைப்பில் உள்ள இரண்டு புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு சரியா என்று தெரியவில்லை சரிபார்க்கவும். Finance என்பதை நிதி என்று மொழிபெயர்த்தாலும் அங்கு அது சரியில்லையோ என்று தோன்றுகிறது--குறும்பன் (பேச்சு) 01:55, 8 மார்ச் 2013 (UTC)

ஆங்கிலப்பொத்தகங்களின் தலைப்புகளை மட்டும், தமிழில் மொழிபெயர்த்தல் தவறு. ஏனெனில், நூலகங்களில் தேடுவோருக்கு, அந்நூல்களின் பெயர்கள் மொழிபெயர்த்தால் இடராகி விடும். மேலும், மொழிபெயர்ப்பும் வேறுபட வாய்ப்புண்டு. -- உழவன் +உரை.. 05:43, 8 மார்ச் 2013 (UTC)

மற்ற மொழி புத்தகங்களின் பெயர்களை அப்படியே அடைப்புக்குறிக்குள் தந்துவிடலாம், இது தேடுவோருக்கு உதவும். புத்தகங்களின் பெயரை தமிழில் எழுதுவது சிறப்பு --குறும்பன் (பேச்சு) 00:08, 9 மார்ச் 2013 (UTC)

பதிப்புரிமை மீறல்

தொகு

இதோதங்கள் கவனத்திற்கு @AntanO:--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:55, 6 ஏப்ரல் 2017 (UTC)

கூடுதல் மேற்கோள் தேவைப்படும் உட்பிரிவு

தொகு

பௌத்த சமயத்திற்கு மாறுதல் என்ற பிரிவிலேயே இதற்குரிய வார்ப்புரு உள்ளது. இதுபோன்ற பெருங்கட்டுரையில் எப்பகுதியில் உள்ளது என தெரிந்தால் அதனை திருத்தம் செய்வது எளிது என்ற நோக்கத்தில் இக்குறிப்பினை இடுகிறேன். மறுப்பவர்களே சான்று தர வேண்டும். ஐயம் எழுப்பவர்களால் பெரும்பாலும் முன்னேற்றம் ஏற்படுவதில்லை. இதற்குரிய நூலினைப் படித்திருந்தால் மகர் மக்கள் குறித்து தருக. உழவன் (உரை) 07:29, 23 சனவரி 2024 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அம்பேத்கர்&oldid=4061834" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அம்பேத்கர்" page.