பேச்சு:அருமன் வாயு

Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

அருமன் என்ற சொல்லின் பொருள் என்ன? விளக்கம் தேவை. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 14:52, 9 சூன் 2011 (UTC)Reply

வணக்கம் நல்ல கேள்வி ஆனால் எனக்கு பதில் தெரியவில்லை. ஆயினும் சடத்துவ வாயுக்கள், அருவாயுக்கள் முதலான பெயர்களும் இதைக் குறிக்கப் பயன்பட்டன. இதனை விழுமிய வாயுக்கள் எனவும் அழைக்கின்றனர். இக்கூட்டத்திலுள்ள உனுனோக்டியம்(Uuo) அருமன்/ சடத்துவ இயல்புகளைக் காட்டாது என்பதால் விழுமிய வாயுக்கள் என்பதுவே போருத்தம் என வாதிப்பாரும் உள்ளனர். எனவே விழுமிய வாயுவுக்கு ஒரு பக்கவழி மாற்று செய்கிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 17:01, 18 சனவரி 2012 (UTC)Reply

நான் பள்ளியில் படித்த காலத்தில் தமிழ்நாடு அரசு பாடபுத்தகத்தில் மந்தவாயுக்கள் என்றே இத்தொகுதி பற்றி குறிக்கப்பட்டிருந்தது. கி. கார்த்திகேயன் (பேச்சு) 05:13, 16 பெப்ரவரி 2013 (UTC)

தமிழ்ப்பாட நூல்களில் என்ன சொல்லை ஆள்கின்றனர்? 'அருமன்' என்பது சரியான பொருளை உணர்த்தவில்லை. நிறைவளிமம் அல்லது நிறைவுவளிமம், நிறையி வளிமம் என்றும் அழைக்கலாம் என்று நினைக்கின்றேன்.--செல்வா (பேச்சு) 12:12, 18 சூன் 2020 (UTC)Reply

@கி.மூர்த்தி:-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 13:40, 18 சூன் 2020 (UTC)Reply
மந்த வாயுக்கள், உயரிய வாயுக்கள் என்ற சொற்கள் தமிழகப் பாடநூல்களில் நாங்கள் படித்தோம்--கி.மூர்த்தி (பேச்சு) 13:52, 18 சூன் 2020 (UTC)Reply
நன்றி @கி.மூர்த்தி:, @Gowtham Sampath: --செல்வா (பேச்சு) 14:15, 18 சூன் 2020 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அருமன்_வாயு&oldid=2988433" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அருமன் வாயு" page.