பேச்சு:அழியாத சோழர் பெருங்கோயில்கள்

அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அழியாத சோழர் பெருங்கோயில்கள் தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி

தொகு

வாழும் பெருங்கோயில்கள் என்பது literal translation ஆக உள்ளதே?--ரவி 16:51, 21 ஜூலை 2006 (UTC)

எனக்கும் அதே எண்ணம் இருந்தது. தக்க தலைப்பு பரிந்துரைக்கவும். --சிவகுமார் 17:03, 21 ஜூலை 2006 (UTC)
வழிபாட்டில் உள்ள சோழர்காலக் கோயில்கள் என்று சொல்லலாம் என நினைக்கிறேன்--C.R.Selvakumar 18:21, 21 ஜூலை 2006 (UTC)செல்வா

அழியாமல் உள்ள சோழர்களின் பெருங்கோயில்கள்?--ரவி 20:21, 21 ஜூலை 2006 (UTC)

ரவி, கட்டுரைக்குள் நீங்கள் சொல்வது போல எழுதலாம், தலைப்பில் வளர்முகமாக (postive sounding) இருக்கலாமே என்று பரிந்துரைத்தேன். நீங்கள் கொடுத்த தலைப்பு சரியாக இருக்கும் என்று பட்டால், அப்படியே மாற்றுவதில் எனக்கும் உடன்பாடே.--C.R.Selvakumar 21:58, 21 ஜூலை 2006 (UTC)செல்வா

அழியாத செல்வம் என்பது வளர்முகம் தானே..தவிர, கோயில் கட்டிடம் சிதிலமடையாமல் உள்ளது என்பது தான் இங்கு முக்கிய விடயம் என்று கருதினேன். வழிபாட்டில் உள்ளது அல்ல. பெருங்கோயில் என்பதும் முக்கியம். சிறிய கோயில்கள் நிறைய இருக்கக்கூடும்--ரவி 22:06, 21 ஜூலை 2006 (UTC)

நல்ல மறுமொழி. அழியாமல் உள்ள என்பதற்குப் பதில் அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்று மாற்றிவிடுங்கள்.--C.R.Selvakumar 22:28, 21 ஜூலை 2006 (UTC)செல்வா
Return to "அழியாத சோழர் பெருங்கோயில்கள்" page.