பேச்சு:ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

I remember reading இயக்கவியல் as the translation for mechanics. I feel it is better than using பொறிமுறை. Because, the term mechanics is used even in contexts not involving machines. Can we replace the word in the essay with இயக்கவியல் ?--ரவி (பேச்சு) 03:39, 29 ஏப் 2005 (UTC)

இயக்கவியல் sounds better. -- Sundar 07:26, 29 ஏப் 2005 (UTC)

Why is this a featured article?? It's in ENGLISH!!

This is not featured article. The featured articles are tamilnadu and columbus which are clearly tagged as siRappuk katturaikaL. Since einstein was in the news the article was highlighted in the main page and also in the hope that it will motivate users to translate the text--ரவி (பேச்சு) 10:01, 27 ஜூன் 2005 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 00:48, 14 மே 2007 (UTC)Reply

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 00:49, 14 மே 2007 (UTC)Reply

I think this should be moved to ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்... I've always heard it pronounced ஐன்ஸ்டைன் not ஐன்ஸ்டீன், ஐன்ஸ்டைன் gets more Google hits than ஐன்ஸ்டீன், the IPA pronunciations given on the English wikipedia (/ˈælbɝt ˈaɪnstaɪn/, [ˈalbɐt ˈaɪ̯nʃtaɪ̯n]) also says ஐன்ஸ்டைன். See here: (Audio file). Werklorum 19:33, 17 ஜூலை 2008 (UTC)

அப்படியே மாற்றி விடுங்கள்.--Kanags \பேச்சு 23:34, 17 ஜூலை 2008 (UTC)

கோரிக்கை

தொகு

ஐன்ஸ்டைன் என்பதை ஐன்சுட்டைன் என மாற்றினால் தனித்த்மிழ் நடை காக்கப்படும் --59.165.238.227 12:29, 6 சூன் 2011 (UTC) ===ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் --> ஆலுபருடு ஐன்சுடைனு 03:10, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

தலைப்பு

தொகு

இவரது பெயர் ஆல்பர்ட் என்று எந்த ஆங்கில நாட்டிலும் உச்சரிக்கப்படுவதில்லை. அப்படியிருக்க எந்த அடிப்படையில் ஆல் என்று நீட்டப்பட்டுள்ளது? அல் என்று குறிலாகவே வர வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 13:40, 14 பெப்ரவரி 2021 (UTC)

இத்தலைப்பு மாற்றம் எந்தளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. இங்கே பல "ஆல்"கள் உள்ளன. எ.கா: ஆல்பர்ட் ஏரி, ஆல் செயின்ட்ஸ் கல்லூரி, திருவனந்தபுரம். மேலும் இவ்வாறான நீட்டி அல்லது ஆங்கில உச்சரிப்புக்கு பொருந்தாத உச்சரிப்புக்கள் பல உள்ளன. எ.கா: பால் கிரக்மேன் - போல் (Paul) எப்படி பால் (Pal) ஆனது என்று இதுவரைக்கும் தெரியாது!?
Return to "ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்" page.