பேச்சு:இந்திய உச்ச நீதிமன்றம்
வழக்குரஞர் நண்பர்கள் இதன் சட்டப்பிரிவு மற்றும் தமிழ் சட்டப்பெயர்கள் சரியாக உள்ளனவா என்று பார்த்து தொகுக்கவும். மேலும் நீங்களும் தொகுப்பைத் தொடருங்கள் நானும் அவ்வப்பொழுது தொடர்கின்றேன்.--செல்வம் தமிழ் 08:54, 5 மார்ச் 2009 (UTC)
- நல்ல கட்டுரை செல்வம். நன்றி.மயூரநாதன் 05:25, 6 மார்ச் 2009 (UTC)
தவறான தகவலை நீக்கியுள்ளேன்
தொகுநீதியரசர் பி பி ஜீவன் ரெட்டி மற்றும் நீதியரசர் ஏ ஆர் லட்சுமணன், இவர்களை சட்ட ஆணையம் பரிந்துரைத்தும் தலைமை நீதிபதி பதவி கிட்டவில்லை. இத்தகவல் தவறானது. மேலும் இவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் இல்லை. அதனால் தலித் தலைமை நீதிபதிகள் என்ற தலைப்பின் கீழிருந்து நீக்கியுள்ளேன். ஆங்கில விக்கியில் இவர்கள் மட்டுமே தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்காமலேயே சட்ட ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் என்று கூறுகிறது. -- சுந்தர் \பேச்சு 03:28, 21 ஏப்ரல் 2009 (UTC)
- அதை அங்கேயே மாற்றிக் கொடுத்திருக்கலாமே. இங்கு கொடுப்பதால் என்ன பயன்.--செல்வம் தமிழ் 10:28, 22 ஏப்ரல் 2009 (UTC)
பார்த்தேன் , மிக்க நன்றி.--செல்வம் தமிழ் 04:08, 28 ஏப்ரல் 2009 (UTC)
பகுதிகள் நீக்கப் பரிந்துரை
தொகுஅமர்வு நீதிபதிகள் பகுதியையும் இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் பகுதியையும் நீக்கிவிடலாமா? இந்தத் தகவல்கள் தனிக்கட்டுரையாக உள்ளன. அக்கட்டுரைகள் இவற்றையும் பார்க்கவும் பகுதியிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. --சத்தியராஜ் (பேச்சு) 05:46, 24 மே 2023 (UTC)
- தனியாக உள்ள கட்டுரைகளை சான்றுகளுடன் இற்றைப்படுத்த வேண்டும். அதன் பிறகு அங்குள்ள கட்டுரைகளின் முதல் பத்தியை இங்கிட்டு, இங்குள்ள அட்டவணையை ஒப்பிட்டு சரிபார்த்து நீக்க பரிந்துரை செய்கிறேன். த♥உழவன் (உரை) 03:29, 25 மே 2023 (UTC)