பேச்சு:உலர் கூனி இறால்
Latest comment: 5 மாதங்களுக்கு முன் by Selvasivagurunathan m
இக்கட்டுரை, ஆ.வியில் en:Dried shrimp என்ற கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ளது. உள்ளடக்கமும் ஒத்துள்ளது. ஆனால் தலைப்பு ஒத்தமையவில்லை. எனவே தலைப்பை "உலர்த்தப்பட்டக் கூனி இறால்" என மாற்றப் படவேண்டும்.--Booradleyp1 (பேச்சு) 07:29, 10 சூலை 2024 (UTC)
- @Booradleyp1: தலைப்பு "உலர்த்தப்பட்ட கூனி இறால்" (க்-மிகாது) என்று வர வேண்டும். சென்னாக்கூனி என்ற தலைப்பைக் "கூனி இறால்" என மாற்றலாமா?--Kanags \உரையாடுக 08:22, 10 சூலை 2024 (UTC)
- @Kanags: "கூனி இறால்" என்று மாற்றி விடுங்கள். \\(க்-மிகாது)\\ - கவனத்தில் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 12:48, 10 சூலை 2024 (UTC)
- @Booradleyp1: @Kanags:உலர் கூனி இறால் என்பது சரியாக இருக்குமா?--நந்தகுமார் (பேச்சு) 09:16, 10 சூலை 2024 (UTC)
- @Nan: ஆம், சுருக்கமான நல்ல தலைப்பு.--Kanags \உரையாடுக 09:38, 10 சூலை 2024 (UTC)
- விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 12:48, 10 சூலை 2024 (UTC)
@சத்திரத்தான்: Shrimp எனும் ஆங்கிலக் கட்டுரைக்கு இணையான தமிழ்க் கட்டுரையாக சென்னாக்கூனி உள்ளது. இக்கட்டுரைக்குள் கூனி இறால் அல்லது சென்னாக்கூனி என எழுதப்பட்டுள்ளது. இரண்டில் எது பொருத்தமான சொல் என்பது குறித்து உங்களின் கருத்துக்களை வேண்டுகிறேன். அதற்கேற்றாற் போல் உரிய மாற்றங்களை செய்ய விரும்புகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:34, 10 சூலை 2024 (UTC)