பேச்சு:ஐசாக் அசிமோவ்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்த்தம்பி in topic Untitled
Untitled
தொகுhttps://en.m.wikipedia.org/wiki/Petrovichi https://en.m.wikipedia.org/wiki/Isaac_Asimov
பெட்ரோவிச்சி 1919-1920-இல் ரஷ்யாவில் இருந்ததா பெலாரஸ் இல் இருந்ததா? ஆங்கில விக்கிப்பீடியாவில் ரஷ்யா என்று இருக்கிறது, ஆனால் இங்கு பெலாரஸ் என்று இருக்கிறது . -−முன்நிற்கும் கருத்து தமிழ்த்தம்பி (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- இந்த இடம் ரஷ்யாவிற்கு உட்பட்டது. பெலாரசின் எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ளது. காண்க: ரஷ்ய மொழி விக்கி கூகுள் மேப்பிலும் ரஷ்யப் பகுதியாகவே காட்டப்பட்டுள்ளது. மேலும், 1990வரை பெலருஸ் நாடு ரஷ்யா தலைமையிலான சோவியத் ஒன்றியத்தில் இருந்தது. எழுதியவர் தவறாக எழுதிவிட்டார் என நினைக்கிறேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி! திருத்திவிடுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:38, 10 ஆகத்து 2014 (UTC)
- பெட்ரோவிச்சி பக்கத்தை படித்ததில் அக்காலகட்டத்தில் எந்தநாட்டுள் இருந்தது என்று தெளிவாக தெரியவில்லை. தெளிவு செய்து மாற்றமும் செய்தமைக்கு நன்றி. தமிழ்த்தம்பி (பேச்சு) 19:55, 10 ஆகத்து 2014 (UTC)