கந்த சஷ்டி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கந்த சஷ்டி என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கந்த சஷ்டி என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பழமொழி தொகு

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பார்கள். இது சோற்றுப் பானையில் சோறு இருந்தால் தான் அகப்பை (கரண்டி)யில் வரும் என்பதைப் போல் தோன்றலாம். கௌமார சமயப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் இதை வேறு மாதிரியும் சொல்கிறார்கள். சட்டி (சஷ்டி) யில் இருந்தால், கருவில் குழந்தை உருவாகும், (முருகன் அருளால் கிட்டும் என்பது உள்ளர்த்தம்).

ஷ் தமிழில் பல இடங்களில் ட் ஆக தமிழுக்கு ஏற்ப எழுதப்பட்டுள்ளது. எ.கா: சங்கஷ்டம் -> சங்கட்டம்/சங்கடம், சேஷ்டை -> சேட்டை, நஷ்டம் -> நட்டம், வசிஷ்டர் -> வசிட்டர், முஷ்டி -> முட்டி (முழங்கை)
எனினும், சஷ்டி என்பது பரவலான வழக்காக உள்ளமையால் அதையே முதன்மைத் தலைப்பாகக் கொள்ளுதல் நலம். தேடலில் அதிகம் சிக்கும். இருப்பினும், முருகர் பாடல்களில் சட்டி என்ற சொல்லே பரவலாக ஆளப்பட்டிருந்தால் சட்டி என்பதை முதன்மையாகக் கொள்ளலாம் என்றும் கோருகிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:30, 9 ஏப்ரல் 2013 (UTC)

கிருந்தச் சொல் தொகு

அம்மாவாசை, பவுர்ணமி, அகிய தினத்திலிருந்து ஆறாவது (6) நாள் சஷ்டி சமசுகிருதச் சொல் என்பது எமது கருத்து-பெயரிடல் மரபுக்காக கந்த சஷ்டி விழா எனப் பெயரிடலாம் !.?.!.?--யோகிசிவம் (பேச்சு) 02:00, 4 நவம்பர் 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கந்த_சஷ்டி&oldid=3793714" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கந்த சஷ்டி" page.