பேச்சு:கயிலை மலை
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Kurumban in topic சிவனின் இருப்பிடம்
சிவனின் இருப்பிடம்
தொகுபாடல் பெற்ற தலமாக இதை முன்னிலைப்படுத்தப்படுவதை விட இதன் சிவனின் இருப்பிடமாக கருதப்படுவதையும் இந்துக்களீன் மிகப்புனிதலமக இருப்பதையும் இதைச்சார்ந்தவற்றை குறிப்பிட்டுவிட்டு , பின்பு இது பாடல் பெற்ற தலமாக இதை குறிப்பிடுவதே சரியாக தோன்றுகிறது వినోద్ வினோத் 08:04, 21 மார்ச் 2008 (UTC)
- உண்மைதான். அப்படியே செய்யலாம் என்பதுதான் எனது கருத்தும். மயூரநாதன் 08:28, 21 மார்ச் 2008 (UTC)
இந்த கட்டுரையும் கயிலை மலை கட்டுரையும் கைலாய மலையை பற்றியே சொல்லுகின்றன. --குறும்பன் (பேச்சு) 20:46, 21 நவம்பர் 2012 (UTC)