பேச்சு:கிட்கிந்தை
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Yokishivam in topic இதைக் கொஞ்சம் பாருங்கள்
வேறுபடுதல்
தொகு@Yokishivam: கிஷ்கிந்தை தொடர்பான ஆங்கில விக்கிக் கட்டுரையும் இக்கட்டுரையும் கிஷ்கிந்தையின் அமைவிடம் குறித்து வேறுபடுகின்றன.--Booradleyp1 (பேச்சு) 04:48, 14 சூன் 2015 (UTC)
இதைக் கொஞ்சம் பாருங்கள்
தொகுஇராமாயணம் ஒரு ஆய்வு (நூல்) கட்டுரையில் விந்தியமலைப் பிரதேசம் தென்னிந்தியாவான விந்தை! உப தலைப்பிலும், அயோத்தியிலிருந்து சித்திரக்கூடம் வரை! உப தலைப்பில் ஆதார தகவல்கள் உள்ளது. மேலும் இந்திய புதைபொருள் ஆய்வாளர் (H.D.SANGALIYA-ARCHIVIST) எச். டி. சங்காலியா தனது ஆய்வு அறிக்கையில் இதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்த வரைபடம் ஒன்று உள்ளது.--Yokishivam (பேச்சு) 08:03, 14 சூன் 2015 (UTC)