பேச்சு:குஞ்ஞுலட்சுமி சாரதாமணி
Latest comment: 9 மாதங்களுக்கு முன் by Sree1959 in topic Untitled
இக்கட்டுரை 2024 ஆம் ஆண்டு, 100விக்கிநாட்கள் திட்டத்தில் பங்குபெறும் பயனர்களால் உருவாக்கப்பட்ட புதிய கட்டுரையாகும் |
Untitled
தொகுபரிந்துரை: குஞ்சுலெக்சுமி சாரதாமணி.
சாரதாமணி அல்லது சாரதாமொணி என்பது குறித்து என்னால் முடிவுக்கு வர இயலவில்லை. -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:05, 11 பெப்பிரவரி 2024 (UTC)
- மலையாள மொழியில் இவரது பெயர் எவ்வாறு எழுதப்படுகிறது என அறிந்தால் அதற்கேற்ப தமிழில் எழுதலாம்.--Kanags \உரையாடுக 05:22, 12 பெப்பிரவரி 2024 (UTC)
- @Kanags வணக்கம், மலையாள மொழியில் "குஞ்ஞுலட்சுமி சாரதாமணி" என்பது தான் இவரது முழுப் பெயர் என்றாலும், பொதுவாக சுருக்கொப்பம் தான் பயன்படுத்தப்படுகிறது. "கே. சாரதாமணி" என்ற பெயரில் தான் இவர் பிரபலமாக உள்ளார். ஒரு மலையாள பத்திரிக்கை செய்தியை உதாரணத்துக்காக குறிப்பிடுகிறேன். https://www.manoramaonline.com/news/kerala/2021/05/26/dr-saradamony-died.html ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 07:40, 13 பெப்பிரவரி 2024 (UTC)
@Sree1959: வணக்கம். தங்களின் உதவியை வேண்டுகிறேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:29, 12 பெப்பிரவரி 2024 (UTC)
- @Selvasivagurunathan m சாரதாமணி என்பதே சரி. ஆங்கிலத்தில் சிலர் 'Mony' என்று எழுதுகின்றனர். உதா: Subramony, Sikamoni, etc. ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 07:10, 13 பெப்பிரவரி 2024 (UTC)